தூஷணன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:38, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''தூசணன்''' இராமாயணக் கதையின் படி, இவன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு அரக்கன். தண்டகாரண்யத்தின் ஒரு பகுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தூசணன் இராமாயணக் கதையின் படி, இவன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு அரக்கன். தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானம் என்ற வனப்பகுதியை ஆட்சிக்குட்படுத்தியவன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது சகோதரன் கரனுடன் இணைந்து இராமனுடன் சண்டையிட்டு சண்டையில் இறந்து விடுகிறான்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தூஷணன்&oldid=120634" இலிருந்து மீள்விக்கப்பட்டது