கரன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:38, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" இராமாயணக் காவியத்தின் படி, '''கரன்''' இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இராமாயணக் காவியத்தின் படி, கரன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது கரன் மற்றும் தூஷணன் இராமனுடன் தண்டகாரண்யத்தில் போரிட்டு இறந்து விடுகிறான்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கரன்&oldid=120633" இலிருந்து மீள்விக்கப்பட்டது