அதிகாயன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:31, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''அதிகாயன்''' என்பவர் இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவார். இராமன் - இராவணன் போரில் முன்னணித் தளபதிகளான திரிசிரன், மகோதரன், நர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அதிகாயன் என்பவர் இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவார். இராமன் - இராவணன் போரில் முன்னணித் தளபதிகளான திரிசிரன், மகோதரன், நராந்தகன், தேவாந்தகன் போன்றோர் மாண்ட பிறகு அதிகாயனே இராவணப் படைக்கு தலைமையேற்றான். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசமும், தங்க ரதமும் பெற்றான். இவன் இலட்சுமணன் எய்த பிரம்மாஸ்திரத்தினால் இறந்தான்.[1]

காண்க

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அதிகாயன்&oldid=120623" இலிருந்து மீள்விக்கப்பட்டது