ரஞ்சித்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 11:26, 19 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} {{Infobox actor | image = | imagesize = | name = ரஞ்சித் | birthname = | birthdate ={{Birth date and age|1972|11|15|mf=y}} <ref>http://www.veethi.com/india-people/ranjith_(actor)-profile-5328-14.htm</ref> | birth_place = தமிழ்நாடு, இந்தியா |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
ரஞ்சித்
பிறப்பு நவம்பர் 15, 1972 (1972-11-15) (அகவை 53) [1]
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1993-தற்போது
துணைவர் பிரியா ராமன் (2004)

ரஞ்சித் தென்னிந்திய நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய முதல் படம் நாட்டு ராஜா. இவருடைய மனைவி பிரியா ராமன். பிரியா ராமன் ரஞ்சித்துடன் நேசம் புதுசு என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரஞ்சித்&oldid=104873" இலிருந்து மீள்விக்கப்பட்டது