எத்தன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| எத்தன் | |
|---|---|
| இயக்கம் | எல்.கே. சுரேசு |
| தயாரிப்பு | நசீர் |
| கதை | எல்.கே. சுரேசு |
| இசை | தாஜ் நூர் |
| நடிப்பு | விமல் (நடிகர்) சனுசா ஜெயப்பிரகாசு |
| ஒளிப்பதிவு | கேபிஆர் ரமேசு |
| படத்தொகுப்பு | ராஜா முகமது |
| வெளியீடு | 27 மே 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
எத்தன் 2011ல் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். விமல், சனுசா, ஜெயப்பிரகாசு, மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- விமல் (நடிகர்) - சத்யமூர்த்தி
- சனுஷா - செல்வி
- ஜெயப்பிரகாசு - டிகே
- சிங்கம்புலி - வீரசிங்கம்
- மயில்சாமி
- மனோபாலா
- எம். எசு. பாசுகர்
- இளவரசு
- சந்தான பாரதி செல்வி தந்தை