க. பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = மே 5 1938 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = {{PAGENAME}} |
|||
| image = |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = [[மே 5]] [[1938]] |
|||
| birth_place = |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
'''க. பெருமாள்''' (பிறப்பு: [[மே 5]] [[1938]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவியழகர்' |
'''க. பெருமாள்''' (பிறப்பு: [[மே 5]] [[1938]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவியழகர்' |
||
எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஒரு வர்த்தகருமாவார். |
எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஒரு வர்த்தகருமாவார். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1959]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் [[மலேசியா]] தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 17: | வரிசை 37: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1938 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1938 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
12:07, 8 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
க. பெருமாள் | |
|---|---|
| பிறப்பு | மே 5 1938 |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
க. பெருமாள் (பிறப்பு: மே 5 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவியழகர்' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஒரு வர்த்தகருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "கவி வானில் கவியழகர்" (கவிதைகள், அச்சில்)
பரிசுகளும் விருதுகளும்
- பாரதிதாசன் குழுவினிரின் எழுத்தாளர் தினத்தில் கவிதைக்கு முதல் பரிசு (2001);
- தமிழ் நேசன் வழங்கியது "கவியழகர்" என்னும் அடைமொழி (1965);
- அரசாங்கம் வழங்கிய PJM, PJK விருது