ஸ்ரீரம்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு, தமிழகத் திரைப்படத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] படங்களில் நடித்துவருகிறார். <ref>{{Cite web|url=http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|title=Sri Ramya &#124; Virodhi Movie &#124; 1940 Lo Oka Gramam &#124; Neelakanta &#124; Myna|date=19 June 2011|publisher=CineGoer.com|access-date=13 September 2013|archive-date=20 செப்டம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20130920020255/http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|url-status=dead}}</ref> 2008 ஆம் ஆண்டில் ''1940 லோ ஒக்க கிராமம்'' என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.
'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] படங்களில் நடித்துவருகிறார்.<ref>{{Cite web|url=http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|title=Sri Ramya &#124; Virodhi Movie &#124; 1940 Lo Oka Gramam &#124; Neelakanta &#124; Myna|date=19 June 2011|publisher=CineGoer.com|access-date=13 September 2013|archive-date=20 செப்டம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20130920020255/http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|url-status=dead}}</ref> 2008 ஆம் ஆண்டில் ''1940 லோ ஒக்க கிராமம்'' என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.


இவர் 2008 இல் [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார். <ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html|title=Nandi awards 2008 announced - Telugu cinema news|website=idlebrain.com|access-date=11 May 2015}}</ref> <ref name="Actor Sathya">{{Cite web|url=http://movies.sulekha.com/tamil/yamuna/trailers/promo21479.htm|title=Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News|date=2011-08-20|publisher=Sulekha.com|access-date=2011-10-21}}</ref> <ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|title=Sri Ramya in a Tamil flick now|date=2011-08-20|access-date=2011-10-21|archive-date=2012-09-13|archive-url=https://web.archive.org/web/20120913233929/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|url-status=dead}}</ref>
இவர் 2008 இல் [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார்.<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html|title=Nandi awards 2008 announced - Telugu cinema news|website=idlebrain.com|access-date=11 May 2015}}</ref><ref name="Actor Sathya">{{Cite web|url=http://movies.sulekha.com/tamil/yamuna/trailers/promo21479.htm|title=Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News|date=2011-08-20|publisher=Sulekha.com|access-date=2011-10-21}}</ref><ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|title=Sri Ramya in a Tamil flick now|date=2011-08-20|access-date=2011-10-21|archive-date=2012-09-13|archive-url=https://web.archive.org/web/20120913233929/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|url-status=dead}}</ref>


== தொழில் ==
== தொழில் ==
ஸ்ரீ ரம்யா தெலுங்கு திரைப்படமான ''1940 லோ ஓக்க கிராமம்'' படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் ''விரோதி'' படத்தில் [[நக்சலைட்டு|நக்சலைட்டாக]] நடித்தார். <ref name="Maina">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sri-Ramya-is-back-as-Maina/articleshow/9224825.cms|title=Sri Ramya is back as Maina|last=TNN|date=14 Jan 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=24 May 2018}}</ref> 2013 ஆம் ஆண்டில் ''[[யமுனா (திரைப்படம்)|யமுனா]]'' என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் <ref name="tamilwire">{{Cite web|url=http://tamilwire.net/49415-divya-sister-ramya-waves-kollywood.html|title=Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood|date=1 July 2015|website=tamilwire.net|publisher=Tamil Cinema News|access-date=8 November 2017}}</ref> <ref name="Actress">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Sri-Ramya|title=Sri Ramya|date=15 January 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=4 November 2018}}</ref>
ஸ்ரீ ரம்யா தெலுங்குத் திரைப்படமான ''1940 லோ ஓக்க கிராமம்'' படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் ''விரோதி'' படத்தில் [[நக்சலைட்டு|நக்சலைட்டாக]] நடித்தார்.<ref name="Maina">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sri-Ramya-is-back-as-Maina/articleshow/9224825.cms|title=Sri Ramya is back as Maina|last=TNN|date=14 Jan 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=24 May 2018}}</ref> 2013 ஆம் ஆண்டில் ''[[யமுனா (திரைப்படம்)|யமுனா]]'' என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் <ref name="tamilwire">{{Cite web|url=http://tamilwire.net/49415-divya-sister-ramya-waves-kollywood.html|title=Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood|date=1 July 2015|website=tamilwire.net|publisher=Tamil Cinema News|access-date=8 November 2017}}</ref><ref name="Actress">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Sri-Ramya|title=Sri Ramya|date=15 January 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=4 November 2018}}</ref>


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை [[ஸ்ரீ திவ்யா]]வின் அக்காள் ஆவார். <ref name="tamilwire">{{Cite web|url=http://tamilwire.net/49415-divya-sister-ramya-waves-kollywood.html|title=Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood|date=1 July 2015|website=tamilwire.net|publisher=Tamil Cinema News|access-date=8 November 2017}}</ref>
ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை [[ஸ்ரீ திவ்யா]]வின் அக்காள் ஆவார்.<ref name="tamilwire"/>


== திரைப்படவியல் ==
== திரைப்படவியல் ==
வரிசை 66: வரிசை 66:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name}}
*{{IMDb name}}

[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

13:49, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஸ்ரீ ரம்யா (Sri Ramya) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.[1] 2008 ஆம் ஆண்டில் 1940 லோ ஒக்க கிராமம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.

இவர் 2008 இல் நந்தி விருதுகளில் நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார்.[2][3][4]

தொழில்

ஸ்ரீ ரம்யா தெலுங்குத் திரைப்படமான 1940 லோ ஓக்க கிராமம் படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் விரோதி படத்தில் நக்சலைட்டாக நடித்தார்.[5] 2013 ஆம் ஆண்டில் யமுனா என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் [6][7]

தனிப்பட்ட வாழ்க்கை

ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை ஸ்ரீ திவ்யாவின் அக்காள் ஆவார்.[6]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008 1940 லோ ஒக்க கிராமம் சுசீலா தெலுங்கு அறிமுக படம்
2011 விரோதி மைனா தெலுங்கு
2013 அலைஸ் ஜானகி பிரியா தெலுங்கு
2013 யமுனா யமுனா தமிழ்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது வகை படம் முடிவு Ref.
2008 நந்தி விருதுகள் நந்தி சிறப்பு ஜூரி விருது 1940 லோ ஒக்க கிராமம் வெற்றி [8]

குறிப்புகள்

  1. "Sri Ramya | Virodhi Movie | 1940 Lo Oka Gramam | Neelakanta | Myna". CineGoer.com. 19 June 2011. Archived from the original on 20 செப்டம்பர் 2013. Retrieved 13 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Nandi awards 2008 announced - Telugu cinema news". idlebrain.com. Retrieved 11 May 2015.
  3. "Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News". Sulekha.com. 2011-08-20. Retrieved 2011-10-21.
  4. "Sri Ramya in a Tamil flick now". 2011-08-20. Archived from the original on 2012-09-13. Retrieved 2011-10-21.
  5. TNN (14 Jan 2017). "Sri Ramya is back as Maina". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 24 May 2018.
  6. 6.0 6.1 "Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood". tamilwire.net. Tamil Cinema News. 1 July 2015. Retrieved 8 November 2017.
  7. "Sri Ramya". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 January 2017. Retrieved 4 November 2018.
  8. "Nandi awards 2008 announced - Telugu cinema news". idlebrain.com. Retrieved 11 May 2015.

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்ரீரம்யா&oldid=506553" இலிருந்து மீள்விக்கப்பட்டது