வலியவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = வலியவன் | image = Valiyavan.jpg | director = எம். சரவணன் | writer = எம். சரவணன் | starring = ஜெய்<br>ஆண்ட்ரியா ஜெரெமையா<br/>ஆரன் சௌந்தரி<br/>அழகம்பெருமாள் | producer = கே. சம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
| gross = 11000 |
| gross = 11000 |
||
}} |
}} |
||
'''''வலியவன்''''' (Valiyavan) என்பது 2015ல் வெளிவந்த [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] |
'''''வலியவன்''''' (Valiyavan) என்பது 2015ல் வெளிவந்த [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] அதிரடித் திரைப்படம் ஆகும். இது எம். சரவணனால் எழுதி இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் [[ஜெய்]] மற்றும் [[ஆண்ட்ரியா ஜெரெமையா]] முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 2014இல் தொடங்கியது.<ref name="sify">{{cite web|url=http://www.sify.com/movies/sarathkumar-s-sandamarudham-launched-news-tamil-ofooDsdjjej.html?ref=slideout|title=Sarathkumar`s `Sandamarudham` launched|publisher=sify.com|accessdate=2014-06-01|archive-date=2014-05-14|archive-url=https://web.archive.org/web/20140514225939/http://www.sify.com/movies/sarathkumar-s-sandamarudham-launched-news-tamil-ofooDsdjjej.html?ref=slideout|url-status=dead}}</ref> இது 27 மார்ச்சு 2015 அன்று வெளியானது. |
||
== நடிப்பு == |
== நடிப்பு == |
||
00:54, 2 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| வலியவன் | |
|---|---|
| இயக்கம் | எம். சரவணன் |
| தயாரிப்பு | கே. சம்பத் |
| கதை | எம். சரவணன் |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | ஜெய் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆரன் சௌந்தரி அழகம்பெருமாள் |
| ஒளிப்பதிவு | தினேஷ் கிருஷ்ணன் |
| படத்தொகுப்பு | சுபராக் |
| கலையகம் | எஸ். கே. ஸ்டூடியோஸ் |
| வெளியீடு | 27 மார்ச்சு 2015 |
| ஓட்டம் | 140 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | 10000 |
| மொத்த வருவாய் | 11000 |
வலியவன் (Valiyavan) என்பது 2015ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இது எம். சரவணனால் எழுதி இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜெய் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 2014இல் தொடங்கியது.[1] இது 27 மார்ச்சு 2015 அன்று வெளியானது.
நடிப்பு
- ஜெய் - வினோத்
- ஆண்ட்ரியா ஜெரெமையா - சுபிக்சா
- ஆரன் சௌந்தரி - அஸ்வின் ரஞ்சித்
- அழகம்பெருமாள் - ரகுராமன், வினோத்தின் தந்தை
- அனுபமா குமார் - செல்வி, வினோத்தின் தாய்
- பாலா சரவணன் - மணி
மேற்கோள்கள்
- ↑ "Sarathkumar`s `Sandamarudham` launched". sify.com. Archived from the original on 2014-05-14. Retrieved 2014-06-01.