வ. கௌதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி clean up and re-categorisation per CFD using AWB
 
No edit summary
 
வரிசை 4: வரிசை 4:
சிறந்த தமிழ் உணர்வாளராகவும் அறியப்பட்ட இவர், தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பவர்.<ref>{{cite web | url=http://akazhi.com/blog/2016/04/16/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/ | title=இயக்குநர் வ கவுதமன் சிறப்பு பேட்டி-தமிழ் மண்ணை தமிழன் தான் ஆளனும் ! | publisher=அகழி | accessdate=9 மே 2016 | archive-date=2016-04-21 | archive-url=https://web.archive.org/web/20160421074723/http://akazhi.com/blog/2016/04/16/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/ | url-status= }}</ref> விடுதலைப்புலிகளின் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|பிரபாகரனின்]] வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

=== இயக்குநராக ===
== இயக்குநராக ==
;திரைப்படங்கள்
;திரைப்படங்கள்

வரிசை 14: வரிசை 14:
*''ஆட்டோ சங்கர்''
*''ஆட்டோ சங்கர்''

=== நடிகராக ===
== நடிகராக ==
*''[[நீங்களும் ஹீரோதான்]]'' (1990) - டைகர் பிரம்நாத்தின் விசிறி
*''[[நீங்களும் ஹீரோதான்]]'' (1990) - டைகர் பிரம்நாத்தின் விசிறி
*''[[காதலே நிம்மதி]]'' (1998) - பரிமாறுபவர்
*''[[காதலே நிம்மதி]]'' (1998) - பரிமாறுபவர்

10:36, 19 மே 2026 இல் கடைசித் திருத்தம்

வ. கௌதமன்

வ. கௌதமன் (V. Gowthaman) தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமாவார். . 1999 ஆம் ஆண்டு முரளி, சிம்ரன் ஆகியோர் நடித்த "கனவே கலையாதே" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய இவர், 2010 ஆம் ஆண்டு "மகிழ்ச்சி" என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.[1] இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக "சந்தனக்காடு", "ஆட்டோ சங்கர்" ஆகிய தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்.[2]

சிறந்த தமிழ் உணர்வாளராகவும் அறியப்பட்ட இவர், தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பவர்.[3] விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இயக்குநராக

திரைப்படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்
  • சந்தனக்காடு
  • ஆட்டோ சங்கர்

நடிகராக

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2016-05-07.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-02. Retrieved 2016-05-07.
  3. "இயக்குநர் வ கவுதமன் சிறப்பு பேட்டி-தமிழ் மண்ணை தமிழன் தான் ஆளனும் !". அகழி. Archived from the original on 2016-04-21. Retrieved 9 மே 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=வ._கௌதமன்&oldid=490372" இலிருந்து மீள்விக்கப்பட்டது