ரிமோட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = ரிமோட் | image = | image_size = | caption = | director = கார்வண்ணன் | producer = துரைசாமி | writer = | starring = {{unbulleted list|துரைசாமி|அனா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: முக்கிய கதாபாத்திரத்தில் → முக்கியக் கதாபாத்திரத்தில் using AWB
 
வரிசை 22: வரிசை 22:
| website =
| website =
}}
}}
'''ரிமோட்''' (''Remote'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2004|2004 ஆம் ஆண்டு]] வெளியான [[தமிழ்|தமிழ் மொழி]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]], இப்படமானது [[கார்வண்ணன்]] அவரது மரணத்திற்கு முன் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்தில் [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பல புதுமுகங்கள் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பானபத்ரன் இசை அமைத்தார். படமானது 26 திசம்பர் 2004 அன்று வெளியிடப்பட்டது. [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையின்]] தாக்கம் குறித்து இப்படத்தில் சுருக்கமாக குறிப்படப்படுள்ளது.<ref>{{Cite web|url=http://www.actornapoleon.com/Listoffilms2.php|title=Welcome to ActorNapoleon.com - List of Films|date=|publisher=Actornapoleon.com|access-date=2017-02-16|archive-date=2017-03-27|archive-url=https://web.archive.org/web/20170327115318/http://www.actornapoleon.com/Listoffilms2.php|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|title=Remote - Tamil Movie|date=|publisher=Thiraipadam.com|access-date=2017-02-16|archive-date=2017-02-11|archive-url=https://web.archive.org/web/20170211075459/http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|url-status=dead}}</ref> இந்த படம் பின்னர் டைம் ''லிமிட் 36 ஹவர்ஸ்'' என இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=KpLPk98MrI0|title=Time Limit 36 Hours (Remote) Full Hindi Dubbed Movie &#124; Napoleon, Virumaandi, Ayya, Azhagar Malai|date=2015-05-22|publisher=YouTube|access-date=2017-02-16}}</ref>
'''ரிமோட்''' (''Remote'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2004|2004 ஆம் ஆண்டு]] வெளியான [[தமிழ்|தமிழ் மொழி]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]], இப்படமானது [[கார்வண்ணன்]] அவரது மரணத்திற்கு முன் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்தில் [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பல புதுமுகங்கள் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பானபத்ரன் இசை அமைத்தார். படமானது 26 திசம்பர் 2004 அன்று வெளியிடப்பட்டது. [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையின்]] தாக்கம் குறித்து இப்படத்தில் சுருக்கமாக குறிப்படப்படுள்ளது.<ref>{{Cite web|url=http://www.actornapoleon.com/Listoffilms2.php|title=Welcome to ActorNapoleon.com - List of Films|date=|publisher=Actornapoleon.com|access-date=2017-02-16|archive-date=2017-03-27|archive-url=https://web.archive.org/web/20170327115318/http://www.actornapoleon.com/Listoffilms2.php|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|title=Remote - Tamil Movie|date=|publisher=Thiraipadam.com|access-date=2017-02-16|archive-date=2017-02-11|archive-url=https://web.archive.org/web/20170211075459/http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|url-status=dead}}</ref> இந்த படம் பின்னர் டைம் ''லிமிட் 36 ஹவர்ஸ்'' என இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=KpLPk98MrI0|title=Time Limit 36 Hours (Remote) Full Hindi Dubbed Movie &#124; Napoleon, Virumaandi, Ayya, Azhagar Malai|date=2015-05-22|publisher=YouTube|access-date=2017-02-16}}</ref>


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==

09:29, 13 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

ரிமோட்
இயக்கம்கார்வண்ணன்
தயாரிப்புதுரைசாமி
இசைபானபத்திரன்
நடிப்பு
  • துரைசாமி
  • அனாமிகா
  • கதிர்
  • பல்பனா சிறீ
கலையகம்ஜீவன் பிலிம்ஸ்
வெளியீடு26 திசம்பர் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரிமோட் (Remote) என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும், இப்படமானது கார்வண்ணன் அவரது மரணத்திற்கு முன் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நெப்போலியன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பல புதுமுகங்கள் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பானபத்ரன் இசை அமைத்தார். படமானது 26 திசம்பர் 2004 அன்று வெளியிடப்பட்டது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையின் தாக்கம் குறித்து இப்படத்தில் சுருக்கமாக குறிப்படப்படுள்ளது.[1][2] இந்த படம் பின்னர் டைம் லிமிட் 36 ஹவர்ஸ் என இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[3]

நடிகர்கள்

இசை

திரைப்பட பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றைஇசையமைப்பாளர் பானபத்ரன் அமைத்தார். 2004 இல் வெளியிடப்பட்ட இதன் இசைப்பதிவு நான்கு பாடல்கள் இருந்தன.

எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 "கஞ்சா கண்ணு" 4:21
2 "காதல் கொண்டேன்" 4:55
3 "சூட் போட்ட ஆளூ" 4:08
4 "ஓரட்டம்" 4:01

மேற்கோள்கள்

  1. "Welcome to ActorNapoleon.com - List of Films". Actornapoleon.com. Archived from the original on 2017-03-27. Retrieved 2017-02-16.
  2. "Remote - Tamil Movie". Thiraipadam.com. Archived from the original on 2017-02-11. Retrieved 2017-02-16.
  3. "Time Limit 36 Hours (Remote) Full Hindi Dubbed Movie | Napoleon, Virumaandi, Ayya, Azhagar Malai". YouTube. 2015-05-22. Retrieved 2017-02-16.
"https://tamilar.wiki/w/index.php?title=ரிமோட்&oldid=484490" இலிருந்து மீள்விக்கப்பட்டது