கார்வண்ணன்
Jump to navigation
Jump to search
கார்வண்ணன் (இறப்பு : 13 பிப்ரவரி 2015) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். [1] [2]
தொழில்
கார்வண்ணன் தனது ஐந்து படங்களில் நடிகர் முரளியுடன் பாலம் (1990), புதிய காற்று (1990) தொண்டன் (1995) ஆகிய மூன்று படங்களில் பணியாற்றியுள்ளளார். [3] ஒரு இடைவெளிக்குப் பிறகு 1990 களின் பிற்பகுதியில்நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரிமோட் (2004) படத்தின் வழியாக மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார். அப்படத்தில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையின் தாக்கம் குறித்து சுருக்கமாக குறிப்படப்படுள்ளது. [4] [5]
கார்வண்ணன் 2015 பெப்ரவரியில் தன் 55 வயதில் மாரடைப்பால் இறந்தார். [6]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1990 | பாலம் | |
1990 | புதிய காற்று | |
1992 | மூன்றாம்படி | |
1995 | தொண்டன் | |
2004 | ரிமோட் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.
- ↑ https://web.archive.org/web/20040606222145/http://cinesouth.com/masala/hotnews/new/14052001-8.shtml
- ↑ http://tamil.filmibeat.com/news/director-karvannan-passes-away-033198.html
- ↑ "Welcome to ActorNapoleon.com - List of Films". Actornapoleon.com. Archived from the original on 2017-03-27. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
- ↑ "Remote - Tamil Movie". Thiraipadam.com. Archived from the original on 2017-02-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
- ↑ https://cinema.dinamalar.com/tamil-news/27338/cinema/Kollywood/Murali-movie-Director-Karvannan-dead.htm