மைதானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = மைதானம் | image = | caption = | director = எம். எஸ். சக்திவேல் | producer = ஜே. டி. சதீஷ்குமார் | story = எம். எஸ். சக்திவேல் | screenplay = எம். எஸ். சக்திவேல் | starring = எம். ஏ. கென்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சிNo edit summary |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
| gross = |
| gross = |
||
}} |
}} |
||
'''மைதானம்''' (''Maithanam'') என்பது 2011 |
'''மைதானம்''' (''Maithanam'') என்பது 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் [[தமிழ்]]த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எம். எஸ். சக்திவேல் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் எம். ஏ. கென்னடி, சுரேஷ் குரு, ஜோதி ராஜ், சேகர் என நான்கு உதவி இயக்குநர்கள் நடித்திருந்தனர்.<ref name="cinesouth">{{cite web|url=http://www.cinesouth.com/masala/hotnews/new/25042011_2.shtml|archive-url=https://web.archive.org/web/20110503231522/http://www.cinesouth.com/masala/hotnews/new/25042011_2.shtml|url-status=dead|archive-date=3 May 2011|title=டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!|website=Cinesouth|access-date=24 July 2016}}</ref> இத்திரைப்படம் 2011 மே 20 அன்று வெளியிடப்பட்டு<ref name=indiaglitz>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/66885.html|title=Friday Fiesta 200511 - Tamil Movie News|publisher=indiaglitz.com|access-date=24 July 2016|archive-date=23 மே 2011|archive-url=https://web.archive.org/web/20110523052722/http://www.indiaglitz.com/channels/tamil/article/66885.html|url-status=}}</ref> நிறைய விமரிசனங்களைப் பெற்றது.<ref name="sify">{{cite web|url=http://www.sify.com/movies/maithanam-review-tamil-14970227.html|archive-url=https://web.archive.org/web/20141120030045/http://www.sify.com/movies/maithanam-review-tamil-14970227.html|url-status=dead|archive-date=20 November 2014|title=Movie Review : Maithanam|website=[[Sify]]|access-date=24 July 2016}}</ref> மேலும் 2011 [[சென்னை சர்வதேசத் திரைப்பட விழா|சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும்]], 2011 துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.<ref name="emirates247">{{cite web|url=http://www.emirates247.com/entertainment/films-music/started-movie-with-just-188-maithaanam-director-2012-01-03-1.435659|title=Started movie with just $188: Maithanam director |publisher=[[Emirates 24/7]]|access-date=24 July 2016}}</ref> |
||
== நடிகர், நடிகையர் == |
|||
== நடிகர்கள் == |
|||
* சூரியாக எம். ஏ. கென்னடி |
* சூரியாக எம். ஏ. கென்னடி |
||
* சுகுமாராக சுரேஷ் குரு |
* சுகுமாராக சுரேஷ் குரு |
||
* லோகுவாக ஜோதி ராஜ் |
* லோகுவாக ஜோதி ராஜ் |
||
* சிவாவாக சேகர் |
* சிவாவாக சேகர் |
||
* சாந்தியாக சுவாசிகா |
* சாந்தியாக [[சுவாசிகா]] |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
07:44, 6 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
| மைதானம் | |
|---|---|
| இயக்கம் | எம். எஸ். சக்திவேல் |
| தயாரிப்பு | ஜே. டி. சதீஷ்குமார் |
| திரைக்கதை | எம். எஸ். சக்திவேல் |
| இசை | சபேஷ் முரளி |
| நடிப்பு | எம். ஏ. கென்னடி சுரேஷ் குரு ஜோதி ராஜ் சேகர் |
| ஒளிப்பதிவு | எல். கே. விஜய் |
| படத்தொகுப்பு | யோகபாஸ்கர் |
| கலையகம் | அஞ்சனா சினிமாஸ் |
| வெளியீடு | 20 மே 2011 |
| ஓட்டம் | 125 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | 1.3 கோடி |
மைதானம் (Maithanam) என்பது 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எம். எஸ். சக்திவேல் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் எம். ஏ. கென்னடி, சுரேஷ் குரு, ஜோதி ராஜ், சேகர் என நான்கு உதவி இயக்குநர்கள் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 2011 மே 20 அன்று வெளியிடப்பட்டு[2] நிறைய விமரிசனங்களைப் பெற்றது.[3] மேலும் 2011 சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், 2011 துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[4]
நடிகர், நடிகையர்
- சூரியாக எம். ஏ. கென்னடி
- சுகுமாராக சுரேஷ் குரு
- லோகுவாக ஜோதி ராஜ்
- சிவாவாக சேகர்
- சாந்தியாக சுவாசிகா
மேற்கோள்கள்
- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Cinesouth. Archived from the original on 3 May 2011. Retrieved 24 July 2016.
- ↑ "Friday Fiesta 200511 - Tamil Movie News". indiaglitz.com. Archived from the original on 23 மே 2011. Retrieved 24 July 2016.
- ↑ "Movie Review : Maithanam". Sify. Archived from the original on 20 November 2014. Retrieved 24 July 2016.
- ↑ "Started movie with just $188: Maithanam director". Emirates 24/7. Retrieved 24 July 2016.