மந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = மந்திரன் | image = | caption = | director = ரவிச்சந்திரன் | producer = ரவிச்சந்திரன் | writer = ரவிச்சந்திரன் | starring = {{plainlist| *அம்சவர்தன் *சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →தயாரிப்பு: clean up, replaced: முக்கிய கதாபாத்திரத்தில் → முக்கியக் கதாபாத்திரத்தில் using AWB |
||
| வரிசை 35: | வரிசை 35: | ||
== தயாரிப்பு == |
== தயாரிப்பு == |
||
[[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]] இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் அவரது மகன் அம்சவர்தன் |
[[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]] இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் அவரது மகன் அம்சவர்தன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார், அம்சவர்தனின் சகோதரரான பாலாஜி இப்படத்தை இணைந்து தயாரித்தார். ராகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். [[அபிநயசிறீ|அபிநயஸ்ரீ]] ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடினார். பாடல்களுக்கு ஸ்ரீதர் மற்றும் கே.சிவசங்கர் ஆகியோர் நடன அசைவுகளை அமைத்தனர்.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/action-laced-with-romance/article28583872.ece|title=Action laced with romance|date=June 24, 2005|website=The Hindu}}</ref> |
||
== வெளியீடு == |
== வெளியீடு == |
||
09:36, 13 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| மந்திரன் | |
|---|---|
| இயக்கம் | ரவிச்சந்திரன் |
| தயாரிப்பு | ரவிச்சந்திரன் |
| கதை | ரவிச்சந்திரன் |
| இசை | தினா (இசையமைப்பாளர்) |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | கார்த்திக்ராஜா |
| கலையகம் | சாய்பாபா கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 8 டிசம்பர் 2005 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மந்திரன் (Manthiran) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் - நாடகத் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் அம்சவர்தன், சுருதி ஆகியோர் நடித்தனர். இப்படமானது பொன் நவராசுவின் கதையை அடிப்படையாகக் கொண்டது.[1]
நடிகர்கள்
- அம்சவர்தன் அம்சாவாக
- சுருதி அபியாக
- ராசன் பி. தேவ் உள்ளூர் சண்டியராக
- சுகுமார்
- டெல்லி கணேஷ் வீட்டு உரிமையாளராக
- ரவிச்சந்திரன் சிறப்புத் தோற்றத்தில்
- அபிநயஸ்ரீ சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
ரவிச்சந்திரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் அவரது மகன் அம்சவர்தன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார், அம்சவர்தனின் சகோதரரான பாலாஜி இப்படத்தை இணைந்து தயாரித்தார். ராகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அபிநயஸ்ரீ ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடினார். பாடல்களுக்கு ஸ்ரீதர் மற்றும் கே.சிவசங்கர் ஆகியோர் நடன அசைவுகளை அமைத்தனர்.[2]
வெளியீடு
சிஃபி எழுதிய விமர்சனத்தில், "படத்தில் திருப்பம் ஏதும் இல்லை, மந்திரன் சமீபத்திய மழையைப் போலவே சோர்வாக இருக்கிறது" என்றது.[3] படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[4]
குறிப்புகள்
- ↑ "Yesteryear Tamil film hero Ravichandran dead". The New Indian Express.
- ↑ "Action laced with romance". The Hindu. June 24, 2005.
- ↑ "Manthiran". Sify.
- ↑ "Never say die". The Hindu. December 31, 2005.