மணிவாசகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''மணிவாசகம்''' (''Manivasagam'', இறப்பு: 2001) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தொழில்: clean up, replaced: இவரது மனைவி → இவரின் மனைவி using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''மணிவாசகம்''' (''Manivasagam'', இறப்பு: 2001) என்பவர் ஒரு [[இந்திய மக்கள்|இந்திய]] திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றினார்.<ref>{{Cite web |url=http://spicyonion.com/director/manivasagam/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-30 |archive-date=2017-06-21 |archive-url=https://web.archive.org/web/20170621160121/http://spicyonion.com/director/manivasagam/ |url-status=dead }}</ref>
'''மணிவாசகம்''' (''Manivasagam'', இறப்பு: 2001) என்பவர் ஒரு [[இந்திய மக்கள்|இந்திய]] திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றினார்.<ref>{{Cite web |url=http://spicyonion.com/director/manivasagam/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-30 |archive-date=2017-06-21 |archive-url=https://web.archive.org/web/20170621160121/http://spicyonion.com/director/manivasagam/ |url-status=dead }}</ref>


== தொழில் ==
== தொழில் ==
மணிவாசகம் தனது திரைப்பட வாழ்க்கையை ''[[நம்ம ஊரு பூவாத்தா]]'' (1990) படத்திலிருந்து தொடங்கினார். அதைத் தோடர்ந்து கிராம அதிரடி நாடகப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். பெரும்பாலும் நடிகர் [[சரத்குமார்|சரத்குமாருடன்]] பணிபுரிந்தார். இவர் அடிக்கடி சொந்தமாக படங்களைத் தயாரித்தார். மேலும் இவரது மனைவி ராஜேஸ்வரி மணிவாசகத்தை தலைமை தயாரிப்பாளராக குறிப்பிட்டார். இவரது படமான ''[[நாடோடி மன்னன் (1995 திரைப்படம்)|நாடோடி மன்னன்]]'' (1995) தோல்வியானது, இவரை படங்களை இயக்குவதில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருக்க வைத்தது. இவரது இறுதி படமான ''[[மாப்பிள்ளை கவுண்டர்]]'' (1997) படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக மோசமாக தோல்வியுற்றது.<ref>{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/index1.html|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20150924042414/http://www.indolink.com/tamil/cinema/index1.html|archive-date=24 September 2015|access-date=16 October 2015}}</ref> மணிவாசகம் 2001 இல் இறந்தார்.<ref>http://www.cooljilax.com/2001/stat2001.html</ref>
மணிவாசகம் தனது திரைப்பட வாழ்க்கையை ''[[நம்ம ஊரு பூவாத்தா]]'' (1990) படத்திலிருந்து தொடங்கினார். அதைத் தோடர்ந்து கிராம அதிரடி நாடகப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். பெரும்பாலும் நடிகர் [[சரத்குமார்|சரத்குமாருடன்]] பணிபுரிந்தார். இவர் அடிக்கடி சொந்தமாக படங்களைத் தயாரித்தார். மேலும் இவரின் மனைவி ராஜேஸ்வரி மணிவாசகத்தை தலைமை தயாரிப்பாளராக குறிப்பிட்டார். இவரது படமான ''[[நாடோடி மன்னன் (1995 திரைப்படம்)|நாடோடி மன்னன்]]'' (1995) தோல்வியானது, இவரை படங்களை இயக்குவதில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருக்க வைத்தது. இவரது இறுதி படமான ''[[மாப்பிள்ளை கவுண்டர்]]'' (1997) படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக மோசமாக தோல்வியுற்றது.<ref>{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/index1.html|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20150924042414/http://www.indolink.com/tamil/cinema/index1.html|archive-date=24 September 2015|access-date=16 October 2015}}</ref> மணிவாசகம் 2001 இல் இறந்தார்.<ref>http://www.cooljilax.com/2001/stat2001.html</ref>


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
அட்டகத்தி தினேஷ் நடித்த ''[[களவாணி மாப்பிள்ளை]]'' படத்தின் மூலம் இவரது மகன் காந்தி இயக்குநராக அறிமுகமானார்.<ref>{{Cite web |url=https://top10cinema.com/article/44793/attakathi-dinesh-gets-mix-of-rajinikanth-and-vimal-now |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-30 |archive-date=2019-04-17 |archive-url=https://web.archive.org/web/20190417124825/https://top10cinema.com/article/44793/attakathi-dinesh-gets-mix-of-rajinikanth-and-vimal-now |url-status= }}</ref>
அட்டகத்தி தினேஷ் நடித்த ''[[களவாணி மாப்பிள்ளை]]'' படத்தின் மூலம் இவரின் மகன் காந்தி இயக்குநராக அறிமுகமானார்.<ref>{{Cite web |url=https://top10cinema.com/article/44793/attakathi-dinesh-gets-mix-of-rajinikanth-and-vimal-now |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-30 |archive-date=2019-04-17 |archive-url=https://web.archive.org/web/20190417124825/https://top10cinema.com/article/44793/attakathi-dinesh-gets-mix-of-rajinikanth-and-vimal-now |url-status= }}</ref>


== திரைப்படவியல் ==
== திரைப்படவியல் ==


; இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
; இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்


{| class="wikitable sortable" style="background:#f5f5f5;"
{| class="wikitable sortable" style="background:#f5f5f5;"
வரிசை 37: வரிசை 37:
|-
|-
| 1993
| 1993
| ''[[கட்டப்பொம்மன் (திரைப்படம்)|கட்டப்பொம்மன்]]''
| ''[[கட்டபொம்மன் (திரைப்படம்)|கட்டபொம்மன்]]''
|
|
|-
|-
| 1994
| 1994
| ''[[ஜல்லிக்கட்டுக்காளை]]''
| ''[[ஜல்லிக்கட்டுக்காளை]]''
| இயக்குநர்
| இயக்குனர்
|-
|-
| 1995
| 1995
| ''[[மருமகன் (திரைப்படம்)|மருமகன்]]''
| ''[[மருமகன் (திரைப்படம்)|மருமகன்]]''
| இயக்குநர்
| இயக்குனர்
|-
|-
| 1995
| 1995

16:35, 19 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்

மணிவாசகம் (Manivasagam, இறப்பு: 2001) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றினார்.[1]

தொழில்

மணிவாசகம் தனது திரைப்பட வாழ்க்கையை நம்ம ஊரு பூவாத்தா (1990) படத்திலிருந்து தொடங்கினார். அதைத் தோடர்ந்து கிராம அதிரடி நாடகப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். பெரும்பாலும் நடிகர் சரத்குமாருடன் பணிபுரிந்தார். இவர் அடிக்கடி சொந்தமாக படங்களைத் தயாரித்தார். மேலும் இவரின் மனைவி ராஜேஸ்வரி மணிவாசகத்தை தலைமை தயாரிப்பாளராக குறிப்பிட்டார். இவரது படமான நாடோடி மன்னன் (1995) தோல்வியானது, இவரை படங்களை இயக்குவதில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருக்க வைத்தது. இவரது இறுதி படமான மாப்பிள்ளை கவுண்டர் (1997) படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக மோசமாக தோல்வியுற்றது.[2] மணிவாசகம் 2001 இல் இறந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

அட்டகத்தி தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் இவரின் மகன் காந்தி இயக்குநராக அறிமுகமானார்.[4]

திரைப்படவியல்

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
ஆண்டு படம் குறிப்புகள்
1990 நம்ம ஊரு பூவாத்தா
1991 வைதேகி கல்யாணம்
1992 பெரிய கவுண்டர் பொண்ணு
1992 பட்டத்து ராணி
1993 ராக்காயி கோயில்
1993 கட்டபொம்மன்
1994 ஜல்லிக்கட்டுக்காளை இயக்குநர்
1995 மருமகன் இயக்குநர்
1995 நாடோடி மன்னன்
1997 மாப்பிள்ளை கவுண்டர்
தயாரிப்பாளர்

குறிப்புகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. Retrieved 2021-03-30.
  2. "Archived copy". Archived from the original on 24 September 2015. Retrieved 16 October 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. http://www.cooljilax.com/2001/stat2001.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-17. Retrieved 2021-03-30.
"https://tamilar.wiki/w/index.php?title=மணிவாசகம்&oldid=457731" இலிருந்து மீள்விக்கப்பட்டது