ஜெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox actor |name = ஜெய் |image = Jai at Nadigar Sangam Election.jpg |image size = 200px |caption = |birthdate ={{Birth date and age|1984|04|06|mf=y}} |location = சென்னை, தமிழ்நாடு, இந்தியா |occupation = திரைப்பட நடிகர். |yearsactiv..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்பு: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 71: | வரிசை 71: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:1984 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1984 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
||
11:34, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஜெய் | |
|---|---|
![]() | |
| பிறப்பு | ஏப்ரல் 6, 1984 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தொழில் | திரைப்பட நடிகர். |
| நடிப்புக் காலம் | 2002-தற்போது |
ஜெய் (Jai, பிறப்பு: ஏப்ரல் 6, 1984) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் ஆவார்.
ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் இசுலாம் மார்க்கத்தை ஏற்றதாகவும், ஏழு ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகிறார் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரை அஜீஷ் ஜெய் என்று மாற்ற நினைப்பதாகவும் கூறினார்[1][2].
நடித்துள்ள திரைப்படங்கள்
| ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு | |
|---|---|---|---|---|
| 2002 | பகவதி | குணா | ||
| 2007 | சென்னை 600028 | ரகு | ||
| 2008 | சுப்ரமணியபுரம் | அழகர் | ||
| 2008 | சரோஜா | ஜெய் | ||
| 2009 | வாமனன் | ஆனந்த் | ||
| 2009 | அதே நேரம் அதே இடம் | கார்த்திக் | ||
| 2009 | கோவா | விநாயகம் | ||
| 2010 | அவள் பெயர் தமிழரசி | ஜோதிமுருகன் | ||
| 2010 | கனிமொழி | ராஜேஷ் | ||
| 2011 | எங்கேயும் எப்போதும் | கதிரேசன் | ||
| 2013 | நவீன சரஸ்வதி சபதம் | ராம ராஜன் | ||
| 2013 | ராஜா ராணி | சூர்யா | ||
| 2013 | வடகறி | |||
| 2013 | அர்ஜூனன் காதலி | |||
| 2014 | திருமணம் எனும் நிக்காஹ் | விஜய ராகவாச்சாரி | ||
| 2015 | வலியவன் | வினோத் | ||
| 2015 | மாசு என்கிற மாசிலாமணி | கதிரேசன் | Special appearance | |
| 2015 | வாலு | சூர்யா | Special appearance | |
| 2015 | அர்ஜுனன் காதலி | அர்ஜுன் | Post-production | |
| 2015 | புகழ் | படப்பிடிப்பில் | ||
| 2015 | தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் | தமிழ்செல்வன் | completed | |
| 2015 | வேட்டை மன்னன் | Filming |
மேற்கோள்கள்
- ↑ விகடன் டீம், ed. (19 டிசம்பர் 2019). நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன்!" - மனம் திறக்கும் ஜெய். விகடன் இதழ்.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ பிரியா, ed. (20 டிசம்பர் 2019). முஸ்லீமாக மாறியதை உறுதி செய்த ஜெய். குமுதம் இதழ்.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)
