குலு குலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film|பெயர்=குலு குலு|நடிப்பு=சந்தானம்
அதுல்யா சந்திரா|இசை=சந்தோஷ் நாராயணன்|இயக்கம்=ரத்ன குமார்|கதை=ரத்ன குமார்|திரைக்கதை=ரத்ன கும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox film|பெயர்=குலு குலு|நடிப்பு=[[சந்தானம்]]
[[அதுல்யா சந்திரா]]|இசை=[[சந்தோஷ் நாராயணன்]]|இயக்கம்=ரத்ன குமார்|கதை=ரத்ன குமார்|திரைக்கதை=ரத்ன குமார்|தயாரிப்பு=எஸ் ராஜ் நாராயணன்|production company=சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்|ஒளிப்பதிவு=விஜய் கார்த்திக் கண்ணன்|பாடலாசிரியர்=விவேக்
ரத்ன குமார்|படத்தொகுப்பு=பிலோமின் ராஜ்|மொழி=[[தமிழ்]]|நாடு=[[இந்தியா]]|released=29 ஜூலை 2022}} |
{{Infobox film|பெயர்=குலு குலு|நடிப்பு=[[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]]
[[அதுல்யா சந்திரா]]|இசை=[[சந்தோஷ் நாராயணன்]]|இயக்கம்=ரத்ன குமார்|கதை=ரத்ன குமார்|திரைக்கதை=ரத்ன குமார்|தயாரிப்பு=எஸ் ராஜ் நாராயணன்|production company=சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்|ஒளிப்பதிவு=விஜய் கார்த்திக் கண்ணன்|பாடலாசிரியர்=விவேக்
ரத்ன குமார்|படத்தொகுப்பு=பிலோமின் ராஜ்|மொழி=[[தமிழ்]]|நாடு=[[இந்தியா]]|released=29 ஜூலை 2022}} |

'''''குலு குலு''''' (Gulu Gulu) என்பது 2022-இல் எஸ் ராஜ் நாராயணன் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் எழுதி இயக்கிய இந்தியத் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மொழி [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத்]] திரைப்படமாகும்.<ref>{{Cite web|url=https://www.msn.com/en-in/entertainment/other/director-rathnakumar-s-film-with-santhanam-titled-gulu-gulu/ar-AAV8u4r|title=Director Rathnakumar's film with Santhanam titled 'Gulu Gulu'|website=MSN|language=en-IN|access-date=2022-06-23}}</ref> இப்படத்தில் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] மற்றும் [[அதுல்யா சந்திரா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [[லொள்ளு சபா மாறன்]], [[லொள்ளு சபா சேசு]], [[டி எஸ் ஆர்]] ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [[மேயாத மான்]], [[ஆடை (திரைப்படம்)|ஆடை]] போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார் இத்திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். [[சந்தோஷ் நாராயணன்]] இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://en.janbharattimes.com/entertainment/gulugulu-tamil-movie-release-date-star-cast-trailer-ott-plot|title=Gulugulu Tamil Movie Release Date, Star Cast, Trailer, OTT, Plot & More|last=Rawat|first=Archana|date=2022-04-20|website=JanBharat Times|language=en-US|access-date=2022-06-23}}</ref> |

07:10, 28 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| குலு குலு | |

| இயக்கம் | ரத்ன குமார் |
| தயாரிப்பு | எஸ் ராஜ் நாராயணன் |
| கதை | ரத்ன குமார் |
| திரைக்கதை | ரத்ன குமார் |
| இசை | சந்தோஷ் நாராயணன் |
| நடிப்பு | சந்தானம் அதுல்யா சந்திரா |
| பாடலாசிரியர் | விவேக் ரத்ன குமார் |
| ஒளிப்பதிவு | விஜய் கார்த்திக் கண்ணன் |
| படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
| கலையகம் | சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் |
| வெளியீடு | 29 ஜூலை 2022 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குலு குலு (Gulu Gulu) என்பது 2022-இல் எஸ் ராஜ் நாராயணன் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சந்தானம் மற்றும் அதுல்யா சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேசு, டி எஸ் ஆர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேயாத மான், ஆடை போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார் இத்திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[2]
நடிகர்கள்
- சந்தானம்
- அதுல்யா சந்திரா
- நமீதா கிருஷ்ணமூர்த்தி
- லொள்ளு சபா மாறன்[3]
- பிரதீப் ராவத்
- மரியம் ஜார்ஜ்
- சாய் தீனா
- லொள்ளு சபா சேசு[4]
- டி எஸ் ஆர்
- மகாநதி சங்கர்
- பிபின்
- கவி
- ஹரிஷ்
- யுவராஜ்
- மௌரி தாஸ்
இசை
பாடல் வரிகளை எழுதியவர்கள் ரத்ன குமார், விவேக் மற்றும் அசல் கோளாறு.[5]
| பாட்டு பட்டியல் | ||||||||||

| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "மாட்னா காலி" | சந்தோஷ் நாராயணன் | 3:19 | |||||||
| 2. | "அன்பரே" | தீ | 3:46 | |||||||
| 3. | "இன்னர் பீஸ்" | சந்தோஷ் நாராயணன் | ||||||||
தயாரிப்பு
சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.[6]
திரைப்பட வெளியீடு
இப்படம் 29 ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது
மேற்கோள்கள்
- ↑ "Director Rathnakumar's film with Santhanam titled 'Gulu Gulu'". MSN (in Indian English). Retrieved 2022-06-23.
- ↑ Rawat, Archana (2022-04-20). "Gulugulu Tamil Movie Release Date, Star Cast, Trailer, OTT, Plot & More". JanBharat Times (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-23.
- ↑ "Santhanam's upcoming film 'Gulu Gulu' enters post-production and gears up for release! - Tamil News". IndiaGlitz.com. 2022-03-23. Retrieved 2022-06-23.
- ↑ "Santhanam begins dubbing for Rathna Kumar's Gulu Gulu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-23.
- ↑ "First look of Santhanam's Gulu Gulu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-23.
- ↑ Gulu Gulu - Official Motion Poster | Santhanam | Santosh Narayanan | Rathna Kumar, retrieved 2022-06-23