நமீதா கிருஷ்ணமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நமீதா கிருஷ்ணமூர்த்தி
பிறப்புதொடுபுழா, கேரளா
பணிநடிகர், கதை சொல்லி, எழுத்தாளர், மாடல்,

நமீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் கதைசொல்லி ஆவார்.[1] இவர் நவம்பர் ஸ்டோரி, ட்ரிபிள்ஸ் போன்ற வலைத்தொடர்களில் நடித்துள்ளார்.

பிறப்பும் படிப்பும்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்தொடுபுழாவில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை தொடுபுழா விமலா பப்லிக் பள்ளியில் படித்தார். கல்லூரி படிப்பை ஐஐடி சென்னையில் முடித்தார்.

திரை வாழ்க்கை

திரைப்படங்கள்

Caption text
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2018 அமெரிக்க மாப்பிள்ளை
2020 ட்ரிபிள்ஸ்
2021 நவம்பர் ஸ்டோரி
2022 குலு குலு

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நமீதா_கிருஷ்ணமூர்த்தி&oldid=23599" இருந்து மீள்விக்கப்பட்டது