கட்டுடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கட்டுடை''', இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயளாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''கட்டுடை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயளாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இது மானிப்பாய் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குள் அடங்குகிறது.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 25.</ref> யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் [[மானிப்பாய்]]ச் சந்திக்கும் [[சண்டிலிப்பாய்]]ச் சந்திக்கும் இடையில் வீதியிலிருந்து மேற்கில் இவ்வூர் உள்ளது. கட்டுடை மானிப்பாயிலிருந்து ஏறத்தாழ 4 கிமீ தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது.
'''கட்டுடை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயளாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இது மானிப்பாய் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குள் அடங்குகிறது.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 25.</ref> யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் [[மானிப்பாய்]]ச் சந்திக்கும் [[சண்டிலிப்பாய்]]ச் சந்திக்கும் இடையில் வீதியிலிருந்து மேற்கில் இவ்வூர் உள்ளது. கட்டுடை மானிப்பாயிலிருந்து ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது.


==நிறுவனங்கள்==
==நிறுவனங்கள்==

02:09, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

கட்டுடை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயளாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இது மானிப்பாய் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குள் அடங்குகிறது.[1] யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் மானிப்பாய்ச் சந்திக்கும் சண்டிலிப்பாய்ச் சந்திக்கும் இடையில் வீதியிலிருந்து மேற்கில் இவ்வூர் உள்ளது. கட்டுடை மானிப்பாயிலிருந்து ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

நிறுவனங்கள்

இந்த ஊரில் ஒரேயொரு அரசாங்கப் பாடசாலை உள்ளது. கட்டுடை சைவ வித்தியாலயம் எனப் பெயர் கொண்ட இப்பாடசாலை[2] ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள, ஆண் பெண் இருபாலாரும் கல்வி பயிலும் ஆரம்பப் பாடசாலை ஆகும். அரசாங்கத்தின் வசதி என்ற வகையில் இந்த ஊரில் ஒரு அஞ்சல் அலுவலகமும் உள்ளது.[3]

கட்டுடையில், அரசடிப் பிள்ளையார் கோயில் என்னும் ஒரு பிள்ளையார் கோயிலும், ஒரு வைரவர் கோயிலும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=கட்டுடை&oldid=311338" இலிருந்து மீள்விக்கப்பட்டது