ஆண்பாவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox_Film | name =ஆண்பாவம்| image = Aan Paavam.jpg | | caption = | director = பாண்டியராஜன் | producer = | writer = | starring = பாண்டியராஜன்
பாண்டியன்
வி. கே. ராமசாமி
ஜன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளியிணைப்புகள்: clean up---(பகுப்பு மாற்றம்) using AWB |

| வரிசை 6: | வரிசை 6: | ||
| producer = |
| producer = |

| writer = |
| writer = |

| starring = [[பாண்டியராஜன்]]
[[பாண்டியன்]]
[[வி. கே. ராமசாமி]]
[[ஜனகராஜ்]]
[[சீதா (நடிகை)|சீதா பார்த்திபன்]]
[[ரேவதி (நடிகை)|ரேவதி]]

| starring = [[பாண்டியராஜன்]]
[[பாண்டியன்]]
[[வி. கே. ராமசாமி]]
[[ஜனகராஜ்]]
[[சீதா (நடிகை)|சீதா பார்த்திபன்]]
[[ரேவதி (நடிகை)|ரேவதி]]
[[உசிலைமணி]]
[[ஓமக்குச்சி நரசிம்மன்]]
[[தவக்களை]] |

| music = [[இளையராஜா]] |
| music = [[இளையராஜா]] |

| cinematography = [[அசோக் குமார் (ஒளிப்பதிவாளர்)|அசோக் குமார்]] |
| cinematography = [[அசோக் குமார் (ஒளிப்பதிவாளர்)|அசோக் குமார்]] |

| வரிசை 67: | வரிசை 67: | ||
{{பாண்டியராஜன் இயக்கிய திரைப்படங்கள்|state=autocollapse}} |
{{பாண்டியராஜன் இயக்கிய திரைப்படங்கள்|state=autocollapse}} |

[[பகுப்பு:நகைச்சுவைத் |
[[பகுப்பு:நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்]] |

[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்]] |

[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |

15:31, 19 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| ஆண்பாவம் | |

| இயக்கம் | பாண்டியராஜன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பாண்டியராஜன் பாண்டியன் வி. கே. ராமசாமி ஜனகராஜ் சீதா பார்த்திபன் ரேவதி உசிலைமணி ஓமக்குச்சி நரசிம்மன் தவக்களை |
| ஒளிப்பதிவு | அசோக் குமார் |
| படத்தொகுப்பு | வி. ராசகோபால் |
| விநியோகம் | பிரமிட் |
| வெளியீடு | 27 திசம்பர் 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆண்பாவம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியராஜன்,பாண்டியன், ரேவதி, சீதா பார்த்திபன், வி. கே. ராமசாமி, ஜனகராஜ், தவக்களை மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நடிகர்கள்
- பாண்டியராஜன் - சின்ன பாண்டி
- பாண்டியன் - பெரிய பாண்டி
- ரேவதி
- சீதா
- வி. கே. ராமசாமி
- ஜனகராஜ்
- கொல்லங்குடி கருப்பாயி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற காதல் கசக்குதய்யா என்னும் பாடல் சண்முகப்பிரியா ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. .[2][3] குயிலே குயிலே பாடல் மத்தியமாவதி இராகத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[4]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலம் (நி:நொ) |
| 1 | என்ன பாடாய் | ஜானகி | வாலி | 04:18 |
| 2 | இந்திரன் வந்தாலும் | இளையராஜா | வைரமுத்து | 03:41 |
| 3 | காதல் கசக்குதய்யா | இளையராஜா | வாலி | 04:23 |
| 4 | குயிலே குயிலே பூங்குயிலே | மலேசியா வாசுதேவன், சித்ரா | 04:22 | |
| 5 | ஊட்டி வந்த சிங்கக் குட்டி | கொல்லங்குடி கருப்பாயி | குருவிக்கரம்பை சண்முகம் | 05:33 |
துணுக்குகள்
நான் கோயில் கட்டினேன் நீங்க யாரும் சாமி கும்பிட வரல, பள்ளிக்கூடம் கட்டினேன் நீங்க யாரும் படிக்க வரல, கொளத்த வெட்டினேன் நீங்க யாரும் குளிக்கவே வரல, ஆனா சினிமா கொட்டாய் கட்டினேன் கொட்டு மேளத்தோட வரவேற்கறீங்க...
மேற்கோள்கள்
- ↑ "Aan Paavam Songs". raaga. Retrieved 2013-12-21.
- ↑ Charulatha Mani. "A Raga's Journey - Sacred Shanmukhapriya". The Hindu. Retrieved 12 September 2015.
- ↑ T. SARAVANAN. "Ragas hit a high". The Hindu. Retrieved 12 September 2015.
- ↑ "244". dhool.com. Archived from the original on 6 ஜனவரி 2006. Retrieved 12 September 2015.
{{cite web}}: Check date values in:|archivedate=(help)
வெளியிணைப்புகள்
- நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- பாண்டியன் நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்