அதுர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = அதுர்ஸ் | image = Adurs.jpg | caption = | director = வி. வி. விநாயக் | producer = வம்சி மோகன் | writer = கோனா வெங்கட் | starring = என். டி. ஆர். ஜூனியர்
நயன்தாரா
சீலா | music = தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

வரிசை 6: வரிசை 6:
| producer = வம்சி மோகன்
| producer = வம்சி மோகன்
| writer = கோனா வெங்கட்
| writer = கோனா வெங்கட்
| starring = [[என். டி. ஆர். ஜூனியர்]]
[[நயன்தாரா]]
[[சீலா]]
| starring = [[ஜூனியர் என்டிஆர்]]
[[நயன்தாரா]]
[[சீலா]]
| music = [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
| music = [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
| cinematography = சோட்டா கே. நாயுடு
| cinematography = சோட்டா கே. நாயுடு
வரிசை 20: வரிசை 20:

'''''அதுர்ஸ்''''' ({{lang-te|అదుర్స్}}; ''நடுக்கம்'') என்பது 2010-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் [[என். டி. ஆர். ஜூனியர்]], [[நயன்தாரா]] மற்றும் [[சீலா]] நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை வி. வி. விநாயக் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு [[தேவி ஸ்ரீ பிரசாத்]] இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஜுட்வா நம்பர் - 1" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html#galname|title=Top Ten Telugu Films of the year|publisher=Sify|access-date=2012-09-30|archive-date=2010-12-25|archive-url=https://web.archive.org/web/20101225140807/http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html#galname|url-status=dead|=https://web.archive.org/web/20101225140807/http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html#galname}}</ref>
'''''அதுர்ஸ்''''' ({{lang-te|అదుర్స్}}; ''நடுக்கம்'') என்பது 2010-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் [[ஜூனியர் என்டிஆர்]], [[நயன்தாரா]] மற்றும் [[சீலா]] நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை வி. வி. விநாயக் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு [[தேவி ஸ்ரீ பிரசாத்]] இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஜுட்வா நம்பர் - 1" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html#galname|title=Top Ten Telugu Films of the year|publisher=Sify|access-date=2012-09-30|archive-date=2010-12-25|archive-url=https://web.archive.org/web/20101225140807/http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html#galname|url-status=dead|=https://web.archive.org/web/20101225140807/http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html#galname}}</ref>

== கதைச் சுருக்கம் ==
== கதைச் சுருக்கம் ==
வரிசை 29: வரிசை 29:
* [[நயன்தாரா]] - சந்தரகலாவாக (சந்து)
* [[நயன்தாரா]] - சந்தரகலாவாக (சந்து)
* [[சீலா]] - நந்துவாக
* [[சீலா]] - நந்துவாக
* [[பிரமானந்தம்]] - பட்டாச்சார்யாவாக (பட்டு)
* [[பிரம்மானந்தம்]] - பட்டாச்சார்யாவாக (பட்டு)
* [[சாயாஜி சின்டே]]
* [[சாயாஜி சிண்டே]]
* [[ஆசிஷ் வித்யார்த்தி]]
* [[ஆஷிஷ் வித்யார்த்தி]]

== வெளியீடு ==
== வெளியீடு ==
வரிசை 53: வரிசை 53:
| lyrics_credits = ஆம்
| lyrics_credits = ஆம்
| title1 = சம்போ சிவ சம்போ | extra1 = [[தேவி ஸ்ரீ பிரசாத்]] | length1 = 4:40 | lyrics1 =
| title1 = சம்போ சிவ சம்போ | extra1 = [[தேவி ஸ்ரீ பிரசாத்]] | length1 = 4:40 | lyrics1 =
| title2 = சந்த்ரகலா | extra2 = [[Hariharan (singer)|Hariharan]] | length2 = 4:13 | lyrics2 =
| title2 = சந்த்ரகலா | extra2 = [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[ரீடா தியாகராஜன்|ரீடா]] | length2 = 4:13 | lyrics2 =
| title3 = பில்லா நா காடு| extra3 = [[Mika Singh]] & [[Suchitra]] | length3 = 4:47 | lyrics3 =
| title3 = பில்லா நா காடு| extra3 = மிகா சிங், [[சுசித்ரா]] | length3 = 4:47 | lyrics3 =
| title4 = சாரி | extra4 = ஜுனியர் என் டி ஆர் & ரீட்டா | length4 = 4:56 | lyrics4 =
| title4 = சாரி | extra4 = [[ஜூனியர் என்டிஆர்]], ரீடா | length4 = 4:56 | lyrics4 =
| title5 = நீதோனே | extra5 = குணால் கஞ்ச்வாலா & [[ஷ்ரேயா கோசல்]] | length5 = 3:51 | lyrics5 =
| title5 = நீதோனே | extra5 = [[குணால் காஞ்சாவாலா]], [[ஷ்ரேயா கோசல்]] | length5 = 3:51 | lyrics5 =
| title6 = அஸ்லாம் வலேகும் | extra6 = [[Baba Sehgal]] & [[Priya Himesh]] | length6 = 5:08 | lyrics6 =
| title6 = அஸ்லாம் வலேகும் | extra6 = பாபா சேகல், [[பிரியா ஹிமேஷ்]] | length6 = 5:08 | lyrics6 =
| title7 = சிவ சம்போ | note7 = The DSP Mix | extra 7 = [[தேவி ஸ்ரீ பிரசாத்]] | length7 = 4:04 | lyrics7 =
| title7 = சிவ சம்போ | note7 = தீ டீஎஸ்பீ மிக்ஸ் | extra7 = தேவி ஸ்ரீ பிரசாத் | length7 = 4:04 | lyrics7 =

20:49, 30 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

அதுர்ஸ்
இயக்கம்வி. வி. விநாயக்
தயாரிப்புவம்சி மோகன்
கதைகோனா வெங்கட்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஜூனியர் என்டிஆர்
நயன்தாரா
சீலா
ஒளிப்பதிவுசோட்டா கே. நாயுடு
படத்தொகுப்புகவுதம் ராஜு
வெளியீடு13 சனவரி 2010 (2010-01-13)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு33 கோடி (ஐஅ$3.9 மில்லியன்).
மொத்த வருவாய்56 கோடி (ஐஅ$6.5 மில்லியன்).

அதுர்ஸ் (தெலுங்கு: అదుర్స్; நடுக்கம்) என்பது 2010-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், நயன்தாரா மற்றும் சீலா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை வி. வி. விநாயக் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஜுட்வா நம்பர் - 1" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[1]

கதைச் சுருக்கம்

இரட்டப்பிறவிகளான நரசிம்மாவும், நரசிம்மாசாரியும் (ஜூனியர் என்டிஆர்) பிறப்பின் போதே பிரிக்கப்படுகின்றனர். நரசிம்மா அவருடைய தாயாரால் வளர்க்கப்பட்டு ஒரு காவல் அதிகாரியின் கீழ் பணி செய்கிறார். சாரி ஒரு அய்யங்கார் குடும்பத்தால், மிகவும் ஆச்சாரமாக வளர்க்கப்படுக்றார். இந்நிலையில் ஆசிஷ் வித்யார்த்தியும், மஹேஷ் மஞ்ச்ரேக்கரும் இரானுவ விஞ்ஞானியின் (ஜூனியர் என்டிஆரின் தந்தை) குடும்பத்தைத் தேடுகிறார். அதன் பிறகு நடக்கும் விடயங்களை அழகாக சொல்லியிருக்கிறார் விநாயக்.

நடிப்பு

வெளியீடு

இத்திரைப்படம் ஏப்ரல், 23 2008-ம் ஆண்டு வெளியானது.[2] இத்திரைப்படம் "ஜுட்வா நம்பர். 1" என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.

பாடல்

அதுர்ஸ்
வெளியீடு5 டிசம்பர் 2009 (2009-12-05)
நீளம்31:39
இசைத்தட்டு நிறுவனம்ஆதித்யா மியூசிக்

டிசம்பர் 3, 2009 இத்திரைப்பட பாடல் வெளியானது.

# பாடல்பாடியவர்(கள்) நீளம்
1. "சம்போ சிவ சம்போ"  தேவி ஸ்ரீ பிரசாத் 4:40
2. "சந்த்ரகலா"  ஹரிஹரன், ரீடா 4:13
3. "பில்லா நா காடு"  மிகா சிங், சுசித்ரா 4:47
4. "சாரி"  ஜூனியர் என்டிஆர், ரீடா 4:56
5. "நீதோனே"  குணால் காஞ்சாவாலா, ஷ்ரேயா கோசல் 3:51
6. "அஸ்லாம் வலேகும்"  பாபா சேகல், பிரியா ஹிமேஷ் 5:08
7. "சிவ சம்போ" (தீ டீஎஸ்பீ மிக்ஸ்)தேவி ஸ்ரீ பிரசாத் 4:04

குறிப்புகளும் மேற்கோள்களும்

1. "Top Ten Telugu Films of the year". Sify. Archived from the original on 2010-12-25. Retrieved 2012-09-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
2. http://idlebrain.com/news/functions/muhurat-vaishnaviarts.html

வெளி இணைப்புகள்

• Full film Telugu dialogue with optional English subtitles, YouTube hosted, courtesy of MAA TV.
"https://tamilar.wiki/w/index.php?title=அதுர்ஸ்&oldid=240804" இலிருந்து மீள்விக்கப்பட்டது