அவினாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>VinodhBOT சி Robot: Changing பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும் |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
{{தமிழ்நாடு}} |
{{தமிழ்நாடு}} |
||
| ⚫ | |||
{{TamilNadu-geo-stub}} |
{{TamilNadu-geo-stub}} |
||
| ⚫ | |||
15:38, 31 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்
அவினாசி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர்-க்கும் கோயம்புத்தூர்-க்கும் இடையேயுள்ள சிறிய நகரமாகும். இந்நகரத்தி்ல் சுந்தரபாண்டியன்-ஆல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.
தற்போது நகர பஞ்சாயத் என இருக்கும் அவிநாசி வெகு வேகமாத வளர்ந்து வருகின்றது . திருப்பூரில் இருந்து 7 கி.மி தொலைவே உள்ள அவிநாசி சமிப காலங்களில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது . அவிநாசி சேலம் -கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது(NH 47)
வரலாறு
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவதலங்களில் அவினாசியும் ஒன்றாகும்.