நெமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/nemili |
இணையதளம் = www.townpanchayat.in/nemili |
}}
}}
'''நெமிலி''' ([[ஆங்கிலம்]]:'''Nemili'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தின் [[நெமிலி வட்டம்|நெமிலி வட்டத்தின்]] நிர்வாகத் தலமையிடம் மற்றும் [[பேரூராட்சி]] ஆகும். நெமிலியில் [[நெமிலி ஊராட்சி ஒன்றியம்|நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்ட்டார வளர்ச்சி அலுவலகம்]] செயல்படுகிறது.
'''நெமிலி''' ([[ஆங்கிலம்]]:'''Nemili'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தின் [[நெமிலி வட்டம்|நெமிலி வட்டத்தின்]] நிர்வாகத் தலமையிடம் மற்றும் [[பேரூராட்சி]] ஆகும். நெமிலியில் [[நெமிலி ஊராட்சி ஒன்றியம்|நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] செயல்படுகிறது.


==அமைவிடம்==
==அமைவிடம்==

09:17, 19 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

நெமிலி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் நெமிலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,382 (2001)

1,104/km2 (2,859/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nemili

நெமிலி (ஆங்கிலம்:Nemili), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் நெமிலி வட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். நெமிலியில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்படுகிறது.

அமைவிடம்

நெமிலி, மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 64 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 16 கிமீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் உள்ளது.

இதனருகே அமைந்த நகரங்கள், கிழக்கில் காஞ்சிபுரம் 28கிமீ; மேற்கில் அரக்கோணம் 16 கிமீ; வடக்கில் வாலாசாபேட்டை 32 கிமீ மற்றும் தெற்கில் ஆற்காடு 36 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.50 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,620 வீடுகளும், 10,806 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு மற்றும் பாலின விகிதம் 84.68% ஆயிரம் ஆண்களுக்கு, 993 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. நெமிலி பேரூராட்சியின் இணையதளம்
  5. Nemili Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=நெமிலி&oldid=179094" இலிருந்து மீள்விக்கப்பட்டது