ஆரணி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
''' ஆரணி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகவும் மற்றும் [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்டத்தின்]] கீழ் உள்ள 4 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[ஆரணி வருவாய் கோட்ட]] நிர்வாகத்தின் தலைமையிடமாகவும் [[ஆரணி]] அமைந்துள்ளது. <ref>[https://tiruvannamalai.nic.in/revenue-administration/ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆரணி]] நகரம் உள்ளது.
''' ஆரணி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகவும் மற்றும் [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்டத்தின்]] கீழ் உள்ள 4 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்ட]] நிர்வாகத்தின் தலைமையிடமாகவும் [[ஆரணி]] அமைந்துள்ளது. <ref>[https://tiruvannamalai.nic.in/revenue-administration/ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆரணி]] நகரம் உள்ளது.


இந்த வட்டத்தின் கீழ் 49 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062124.pdf ஆரணி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
இந்த வட்டத்தின் கீழ் 49 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062124.pdf ஆரணி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

16:50, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆரணி வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் தலைமையிடமாகவும் ஆரணி அமைந்துள்ளது. [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆரணி நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் 49 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

2012-இல் ஆரணி வட்டத்தின் தென்பகுதிகளைக் கொண்டு சேத்துப்பட்டு வட்டம் நிறுவப்பட்டது.

இவ்வட்டத்தில் ஆரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

ஆரணி வட்டத்தில் ஒரு ஆரணி தேர்வு நிலை நகராட்சியும் மற்றும் கண்ணமங்கலம் பேரூராட்சியும்,சத்திய விஜய நகரம் பேரூராட்சியும், தேவிகாபுரம் பேரூராட்சியும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 294,976 ஆகும். அதில் 146,822 ஆண்களும், 148,154 பெண்களும் உள்ளனர். 70,667 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 62.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.79% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31125 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 950 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 52,912 மற்றும் 1,158 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.45%, இசுலாமியர்கள் 3.57%%, கிறித்தவர்கள் 1.25% சமணர்கள் 0. 0.56% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]


அமைவிடம்

ஆரணி வட்டத்தின் எல்லைகளாக வடக்கே ஆற்காடு வட்டமும்,கிழக்கே வந்தவாசி வட்டமும் மற்றும் செய்யார் வட்டமும், தெற்கே சேத்துப்பட்டு வட்டமும், மேற்கே போளூர் வட்டமும் மற்றும் வேலூர் வட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆரணி_வட்டம்&oldid=168564" இலிருந்து மீள்விக்கப்பட்டது