கரவனல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Selvasivagurunathan m சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக |
imported>Sukanthi "{{சான்றில்லை}} '''கரவனல்லை''' இலங்கையின் சபரகமுவா மாகணத்தின் கேகாலை தேர்தல் மாவட்டம்| கேகாலை தேர்தல் மாவடத்தில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:19, 13 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரவனல்லை இலங்கையின் சபரகமுவா மாகணத்தின் கேகாலை தேர்தல் மாவடத்தில் அவிசாவளை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது , களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இந்நகரில் இருந்து இலங்கையின் ஏ-1 கொழும்பு கண்டி பெருந்தெருவையும் ஏ-7 பெருந்தெருவையும் இணைக்கும் கேகாலை- புலத்கொவுபிடியா- கரவனல்லை ஏஏ021 பெருந்தெரு ஆரம்பிக்கிறது.
| இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
| நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
| சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை | |