கொடகவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AntanO சி துப்புரவு |
imported>Sukanthi "{{சான்றில்லை}} {{Infobox settlement | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | coordinates = {{coord|6|30|1|N|80|38|59|E|display=inline}} }} {{புவியியல் அமைவு|6|30|1|N|80|38|59|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
{{Infobox settlement |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|6|30|1|N|80|38|59|E|display=inline}} |
|||
}} |
|||
{{புவியியல் அமைவு|6|30|1|N|80|38|59|E}} |
{{புவியியல் அமைவு|6|30|1|N|80|38|59|E}} |
||
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் |
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் |
||
| நகரத்தின் பெயர் = கொடகவளை |
| நகரத்தின் பெயர் = கொடகவளை |
||
| வகை = பிரதேச சபை |
| வகை = பிரதேச சபை |
||
| latd = 6.5002778 |
|||
| longd = 80.6497222 |
|||
| மாகாணம் = சபரகமுவா |
| மாகாணம் = சபரகமுவா |
||
| மாவட்டம் = இரத்தினபுரி |
| மாவட்டம் = இரத்தினபுரி |
||
06:46, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொடகவளை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 6°30′1″N 80°38′59″E / 6.50028°N 80.64972°E |
6°30′1″N 80°38′59″E / 6.50028°N 80.64972°E
| கொடகவளை | |
| மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - இரத்தினபுரி |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 288 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| மக்கள் தொகை (2001) |
69263 |
| பிரதேச சபை தலைவர் | |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 70160 - +9445 - SAB |
கொடகவளை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும். கொடகவெல என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக பிரிவான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.
புவியியலும் காலநிலையும்
கொடகவெல சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 288 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
| பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 69263 | 53721 | 4374 | 8718 | 2432 | 1 | 17 |
| கிராமம் | 57639 | 52969 | 1486 | 1127 | 2050 | 1 | 14 |
| தோட்டப்புறம் | 11624 | 752 | 2888 | 7591 | 382 | 0 | 2 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
| பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 69263 | 53609 | 11451 | 2499 | 1252 | 437 | 15 |
| கிராமம் | 57639 | 52846 | 2034 | 2071 | 464 | 211 | 13 |
| தோட்டப்புறம் | 11624 | 763 | 9417 | 428 | 788 | 226 | 2 |
கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
குறிப்புகள்
உசாத்துணைகள்
| இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
| நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
| சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை | |
