மந்தரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
imported>Sukanthi "'''மந்தரை''' மகாராணி கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தி. இவளை கூனி என்றும் அழைப்பார்கள். இவள் இராமன் மீது வெறுப்புற்றிந்தாள். இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
10:29, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
மந்தரை மகாராணி கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தி. இவளை கூனி என்றும் அழைப்பார்கள். இவள் இராமன் மீது வெறுப்புற்றிந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. கைகேயியின் மகன் பரதன் அரசனாக வேண்டும் என்றே விரும்பினாள். அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் ஆலோசனைப்படி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்றும் தனது மகனான பரதன் அரசனாக வேண்டும் என்றும் தசரத மன்னனிடம் வரம் கேட்டுப் பெற்றாள்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Ohri, Vishwa Chander (1983). The exile in forest. Lalit Kalā Akademi, India. கணினி நூலகம் 10349809.
- ↑ Hone, Joseph (2017-11-23). "Coronation". Oxford Scholarship Online. doi:10.1093/oso/9780198814078.003.0003. http://dx.doi.org/10.1093/oso/9780198814078.003.0003.
- ↑ "'The Scion of Ikshvaku' is quite the 'Un-Ramayana'", Scroll.in, 2015-06-28
