சுபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஒரு பயனர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.
 
imported>Sukanthi
" '''சுபாகு''' (Subahu) ({{Lang-sa|सुबाहु}} அரக்கர் குலத்தவனும், தாடகையின் மகனும், மாரீசனின் உடன்பிறந்தவனும் ஆவான். ==வரலாறு== சுபாகுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

09:49, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

சுபாகு (Subahu) (சமக்கிருதம்: सुबाहु அரக்கர் குலத்தவனும், தாடகையின் மகனும், மாரீசனின் உடன்பிறந்தவனும் ஆவான்.

வரலாறு

சுபாகுவுடன், மாரீசன் மற்றும் அவர்களின் தாயான தாடகை, விசுவாமித்திர முனிவர் நடத்தும் வேள்விகளில், இறந்த விலங்குகளின் சதையும், எலும்புகளையும் வேள்வித்தீயில் கொட்டி, வேள்வி நிறைவுறாத படி, தீது செய்து கொண்டிருந்தனர்.

இவர்களது தீத்செயல்களை தடுத்து நிறுத்த, தசரதன் அனுமதியுடன், சிறுவர்களாக இருந்த இராமன் மற்றும் இலக்குமணன் துணையோடு, காட்டிற்குச் சென்று வேள்வி நடத்துகையில், வேள்விக்கு தீங்கு செய்ய வந்த தாடகை மற்றும் சுபாகு ஆகியவர்களை இராமர் தனது கூரிய அம்புகளால் கொன்றும், மாரீசனை கடலில் வீழ்த்தியும் விசுவாமித்திரரின் வேள்வியை நிறைவு செய்ய உதவினார். [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுபாகு&oldid=120648" இலிருந்து மீள்விக்கப்பட்டது