சதுரங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balu1967
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox person | name = சதுரங்கா | embed = | image = | image_size = | image_upright = | alt = | caption = | native_name = | native_name_lang = | pseudonym = சதுரங்கா | birth_name = சுப்பிரமணியராஜா அரசு | birth_date = {{Birth year|1916}} | birth_place = || death_date = 19 {{Death year..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 30: வரிசை 30:
*[https://web.archive.org/web/20080821065216/http://www.mysoredasara.com/html/personalities.htm#chaduranga Personalities of Mysore-Chaduranga]
*[https://web.archive.org/web/20080821065216/http://www.mysoredasara.com/html/personalities.htm#chaduranga Personalities of Mysore-Chaduranga]
* {{IMDb name|nm3406177}}
* {{IMDb name|nm3406177}}
{{Authority control}}


[[பகுப்பு:1998 இறப்புகள்]]
[[பகுப்பு:1998 இறப்புகள்]]

05:47, 10 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

சதுரங்கா
பிறப்புசுப்பிரமணியராஜா அரசு
1916 (1916)
இறப்பு19 அக்டோபர் 1998 (அகவை 81–82)[1]
மைசூர், இந்தியா

சதுரங்கா (Chaduranga; கன்னடம்: ಚದುರಂಗ) என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட சுப்பிரமணியராஜா அரசு (1916 – 19 அக்டோபர் 1998) கன்னட மொழியில் எழுதிய ஓர் இந்திய எழுத்தாளராவார். இவர் சர்வமங்கலா, உய்யாலே, வைஷாகா, மற்றும் ஹெஜ்ஜாலா ஆகிய நான்கு புதினங்களையும் , சில சிறுகதைகளையும் எழுதினார். சதுரங்கா 1968ஆம் ஆண்டில் தனது "சர்வமங்கலா" கதையை தழுவி ஒரு திரைப்பதிப்பை இயக்கிருந்தார். அதே நேரத்தில் 1969ஆம் ஆண்டில் "உய்யாலே" அதே பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. [2]

விருதுகள்

சதுரங்காவுக்கு 1982ஆம் ஆண்டில் மாநில சாகித்திய அகாதமி விருதும்,[3] கர்நாடக மாநில இராஜ்யோத்சவ விருதும், இவரது 'வைசாகா' நூலுக்கு மத்திய சாகித்ய அகாடமி விருதும் 1993இல் மைசூர் பல்கலைக்கழகத்தால்[4] கௌரவ மருத்துவர் பட்டமும் வழங்கப்பட்டது. மண்டியாவில் நடைபெற்ற 7வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருந்தார்.

இறப்பு

சதுரங்கா, 1998 அக்டோபர் 19 அன்று தனது எண்பத்திரண்டு வயதில் மைசூரில் காலமானார்.[5]

மேற்கோள்கள்

  1. "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. Retrieved 15 April 2017.
  2. https://m.youtube.com/watch?v=Whj5XqRzgAI&feature=youtu.be
  3. http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10307.htm#kannada பரணிடப்பட்டது 26 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
  4. "Personalities of Mysore". Archived from the original on 21 August 2008.
  5. "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. Retrieved 15 April 2017.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சதுரங்கா&oldid=102099" இலிருந்து மீள்விக்கப்பட்டது