சினேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>SelvasivagurunathanmBOT |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
|employer = |
|employer = |
||
| occupation = கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் |
| occupation = கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் |
||
| title = |
|||
| religion= |
| religion= |
||
| spouse = கன்னிகா ரவி |
| spouse = கன்னிகா ரவி |
||
| வரிசை 28: | வரிசை 29: | ||
|website= |
|website= |
||
|}} |
|}} |
||
'''சினேகன்''' (''Snehan'') தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.<ref>{{cite Web|url =https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html|title=சினேகன் பாடலாசரியர்}}</ref><ref>{{cite Web |url =http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html|title =Lyricist Snehan}}</ref>.2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலில்]] போட்டியிட்டார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத்]] தேர்தலில் [[மக்கள் நீதி மய்யம்]] வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.<ref>{{Cite web |url=https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/snehan-continuing-setback-in-virugambakkam/tamil-nadu20210502144246933 |title='சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு |website=ETV Bharat News |access-date=2022-02-23}}</ref> |
'''சினேகன்''' (''Snehan'') தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.<ref>{{cite Web|url =https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html|title=சினேகன் பாடலாசரியர்}}</ref><ref>{{cite Web |url =http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html|title =Lyricist Snehan}}</ref>.2018 ஆம் ஆண்டு [[மக்கள் நீதி மய்யம்]] கட்சியில் இணைந்து [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலில்]] போட்டியிட்டார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத்]] தேர்தலில் [[மக்கள் நீதி மய்யம்]] வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.<ref>{{Cite web |url=https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/snehan-continuing-setback-in-virugambakkam/tamil-nadu20210502144246933 |title='சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு |website=ETV Bharat News |access-date=2022-02-23}}</ref> இவரது பூர்விகம் [[தஞ்சாவூர் மாவட்டம்]], செங்கிப்பட்டி அருகில் உள்ள "புதுகரியப்பட்டி" என்கிற கிராமம் ஆகும். இவரது தந்தை சிவசங்கு கொடும்புரார்.<ref>{{cite news|url=https://cinema-vikatan-com.cdn.ampproject.org/v/s/cinema.vikatan.com/amp/story/kollywood/99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug?amp_gsa=1&_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM%3D#amp_tf=From%20%251%24s&aoh=17558366278034&referrer=https%3A%2F%2Fwww.google.com&share=https%3A%2F%2Fcinema.vikatan.com%2Fkollywood%2F99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug|title= |
||
சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்? |
|||
|work=[[ஆனந்த விகடன்]] }}</ref> விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு ஆறு அண்ணனும், அக்கா ஒருவரும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் [[வைரமுத்து]]விடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் [[புத்தம் புது பூவே]] திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் [[யோகி]] என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். |
|||
== திரைப்படப் பட்டியல் == |
== திரைப்படப் பட்டியல் == |
||
| வரிசை 88: | வரிசை 91: | ||
|- |
|- |
||
| 2001 |
| 2001 |
||
| பாண்டவர் பூமி |
| [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]] |
||
| [[பரத்வாஜ்]] |
| [[பரத்வாஜ்]] |
||
| அவரவர் வாழ்க்கையில் |
| அவரவர் வாழ்க்கையில் |
||
| வரிசை 98: | வரிசை 101: | ||
|- |
|- |
||
|2002 |
|2002 |
||
|ஏப்ரல் மாதத்தில் |
|[[ஏப்ரல் மாதத்தில்]] |
||
|யுவன் சங்கர் ராஜா |
|யுவன் சங்கர் ராஜா |
||
|பொய் சொல்ல |
|பொய் சொல்ல |
||
| வரிசை 113: | வரிசை 116: | ||
|- |
|- |
||
|2004 |
|2004 |
||
|போஸ் |
|[[போஸ் (திரைப்படம்)|போஸ்]] |
||
| |
| |
||
|பொம்மலாட்டம் |
|பொம்மலாட்டம் |
||
|- |
|- |
||
|2004 |
|2004 |
||
|ஆட்டோகிராப் |
|[[ஆட்டோகிராப் (திரைப்படம்)|ஆட்டோகிராப்]] |
||
|பரத்வாஜ் |
|பரத்வாஜ் |
||
|ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா |
|ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா |
||
|- |
|- |
||
|2004 |
|2004 |
||
|பேரழகன் |
|[[பேரழகன் (திரைப்படம்)|பேரழகன்]] |
||
|யுவன் சங்கர் ராஜா |
|யுவன் சங்கர் ராஜா |
||
|ஒரே ஒரு பிறவி |
|ஒரே ஒரு பிறவி |
||
|- |
|- |
||
|2004 |
|2004 |
||
|மன்மதன் |
|[[மன்மதன் (2004 திரைப்படம்)|மன்மதன்]] |
||
|யுவன் சங்கர் ராஜா |
|யுவன் சங்கர் ராஜா |
||
|மன்மதனே நீ கலைஞனா |
|மன்மதனே நீ கலைஞனா |
||
|- |
|- |
||
|2005 |
|2005 |
||
|தவமாய் தவமிருந்து |
|[[தவமாய் தவமிருந்து]] |
||
|சபேஷ் முரளி |
|சபேஷ் முரளி |
||
|ஒரே ஒரு ஊருக்குள்ளே |
|ஒரே ஒரு ஊருக்குள்ளே |
||
|- |
|- |
||
|2005 |
|2005 |
||
|ராம் |
|[[ராம் (திரைப்படம்)|ராம்]] |
||
|யுவன் சங்கர் ராஜா |
|யுவன் சங்கர் ராஜா |
||
|பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது |
|பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது |
||
|- |
|- |
||
|2007 |
|2007 |
||
|போக்கிரி |
|[[போக்கிரி (திரைப்படம்)|போக்கிரி]] |
||
| |
| |
||
|மாம்பழமாம் மாம்பழம் |
|மாம்பழமாம் மாம்பழம் |
||
|- |
|- |
||
|2007 |
|2007 |
||
|பள்ளிக்கூடம் |
|[[பள்ளிக்கூடம் (திரைப்படம்)|பள்ளிக்கூடம்]] |
||
| |
| |
||
|மீண்டும் |
|மீண்டும் பள்ளிக்குப் போகலாம் |
||
|- |
|- |
||
|2007 |
|2007 |
||
|[[பருத்திவீரன்]] |
|||
|பருத்தி வீரன் |
|||
|யுவன் சங்கர் ராஜா |
|யுவன் சங்கர் ராஜா |
||
|அனைத்து பாடல்களும் |
|அனைத்து பாடல்களும் |
||
|- |
|- |
||
|2008 |
|2008 |
||
|ஏகன் |
|[[ஏகன் (திரைப்படம்)|ஏகன்]] |
||
|யுவன் சங்கர் ராஜா |
|யுவன் சங்கர் ராஜா |
||
|ஓடும் வரையில், ஹே சாலா |
|ஓடும் வரையில், ஹே சாலா |
||
|- |
|- |
||
|2009 |
|2009 |
||
|வில்லு |
|[[வில்லு (திரைப்படம்)|வில்லு]] |
||
|தேவி ஸ்ரீபிரசாத் |
|தேவி ஸ்ரீபிரசாத் |
||
|தீம்தனக்கு தில்லானா |
|தீம்தனக்கு தில்லானா |
||
| வரிசை 173: | வரிசை 176: | ||
|- |
|- |
||
|2009 |
|2009 |
||
|படிக்காதவன் |
|[[படிக்காதவன் (2009 திரைப்படம்)|படிக்காதவன்]] |
||
| |
| |
||
|அப்பா அம்மா விளையாட்ட |
|அப்பா அம்மா விளையாட்ட |
||
|- |
|- |
||
|2011 |
|2011 |
||
|ஆடுகளம் |
|[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] |
||
|ஜி வி பிரகாஷ்குமார் |
|ஜி வி பிரகாஷ்குமார் |
||
|அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி |
|அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி |
||
|- |
|- |
||
|2011 |
|2011 |
||
|மாப்பிள்ளை |
|[[மாப்பிள்ளை (2011 திரைப்படம்)|மாப்பிள்ளை]] |
||
| |
| |
||
|ரெடி ரெடியா ரெடியா |
|ரெடி ரெடியா ரெடியா |
||
| வரிசை 225: | வரிசை 228: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{authority control}} |
|||
[[பகுப்பு:1978 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1978 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்]] |
[[பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]] |
||
| வரிசை 233: | வரிசை 237: | ||
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]] |
||
[[பகுப்பு:மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்]] |
[[பகுப்பு:மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்]] |
||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்கள்]] |
|||
18:48, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
கவிஞர் சினேகன் | |
|---|---|
| பிறப்பு | சூன் 23, 1978 |
| தேசியம் | இந்தியர் |
| பணி | கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் |
| அரசியல் கட்சி | மக்கள் நீதி மய்யம் |
| வாழ்க்கைத் துணை | கன்னிகா ரவி |
சினேகன் (Snehan) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.[1][2].2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.[3] இவரது பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகில் உள்ள "புதுகரியப்பட்டி" என்கிற கிராமம் ஆகும். இவரது தந்தை சிவசங்கு கொடும்புரார்.[4] விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு ஆறு அண்ணனும், அக்கா ஒருவரும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.
திரைப்படப் பட்டியல்
- புத்தம் புது பூவே (1997)
- பாண்டவர் பூமி (2001)
- சார்லி சாப்ளின் (2002)
- மௌனம் பேசியதே (2002)
- ஏப்ரல் மாதத்தில் (2002)
- பகவதி (2002)
- சாமி (2003)
- கோவில் (2003)
- புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2004)
- போஸ் (2004)
- ஆட்டோகிராஃப் (2004)
- பேரழகன் (2004)
- மன்மதன் (2004)
- ராம் (2005)
- குண்டக்க மண்டக்க (2005)
- அகரம் (2007)
- பருத்திவீரன் (2007)
- சக்கர வியூகம் (2008)
- ஏகன் (2008)
- யோகி (2009)
- படிக்காதவன் (2009)
- முத்திரை (2009)
- ஆடுகளம் (2011)
- பதினாறு (2011)
- மாப்பிள்ளை (2011)
- காதல் 2 கல்யாணம் (2011)
- கழுகு (2012)
- சத்ரியன் (2017)
நடித்த திரைப்படங்கள்
- யோகி (2009)
- உயர்திரு 420 (2011)
- ராஜராஜ சோழனனின் போர்வாள் (2016)
- பூமிவீரன் (2016)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2008 தீபங்கள்
- 2008 தெக்கத்திப் பொண்ணு
- 2014 உயிர்மெய்
- 2017 "பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர்"-தமிழ்
புத்தகங்கள்
- முதல் அத்தியாயம்
- இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்
- இப்படியும் இருக்கலாம்
- புத்தகம்
- அவரவர் வாழ்க்கையில்
இயற்றிய சில பாடல்கள்
| ஆண்டு | திரைப்படம் | இசையமைப்பாளர் | பாடல்கள் |
|---|---|---|---|
| 2001 | பாண்டவர் பூமி | பரத்வாஜ் | அவரவர் வாழ்க்கையில் |
| 2001 | பாண்டவர் பூமி | பரத்வாஜ் | தோழா தோழா |
| 2002 | ஏப்ரல் மாதத்தில் | யுவன் சங்கர் ராஜா | பொய் சொல்ல |
| 2002 | மௌனம் பேசியதே | யுவன் சங்கர் ராஜா | ஆடாத ஆட்டமெல்லாம் |
| 2003 | சாமி | கல்யாணந்தான் கட்டிக்கிட்டு | |
| 2004 | போஸ் | பொம்மலாட்டம் | |
| 2004 | ஆட்டோகிராப் | பரத்வாஜ் | ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா |
| 2004 | பேரழகன் | யுவன் சங்கர் ராஜா | ஒரே ஒரு பிறவி |
| 2004 | மன்மதன் | யுவன் சங்கர் ராஜா | மன்மதனே நீ கலைஞனா |
| 2005 | தவமாய் தவமிருந்து | சபேஷ் முரளி | ஒரே ஒரு ஊருக்குள்ளே |
| 2005 | ராம் | யுவன் சங்கர் ராஜா | பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது |
| 2007 | போக்கிரி | மாம்பழமாம் மாம்பழம் | |
| 2007 | பள்ளிக்கூடம் | மீண்டும் பள்ளிக்குப் போகலாம் | |
| 2007 | பருத்திவீரன் | யுவன் சங்கர் ராஜா | அனைத்து பாடல்களும் |
| 2008 | ஏகன் | யுவன் சங்கர் ராஜா | ஓடும் வரையில், ஹே சாலா |
| 2009 | வில்லு | தேவி ஸ்ரீபிரசாத் | தீம்தனக்கு தில்லானா |
| 2009 | யோகி | யுவன் சங்கர் ராஜா | அனைத்து பாடல்களும் |
| 2009 | படிக்காதவன் | அப்பா அம்மா விளையாட்ட | |
| 2011 | ஆடுகளம் | ஜி வி பிரகாஷ்குமார் | அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி |
| 2011 | மாப்பிள்ளை | ரெடி ரெடியா ரெடியா | |
| 2012 | கழுகு | யுவன் சங்கர் ராஜா | ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் |
தேர்தலில் பெற்ற வாக்குகள்
| ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவுகள் | பெற்ற வாக்குகள் | வாக்கு % | |
|---|---|---|---|---|---|---|---|
| 2019 | 17வது மக்களவை | மக்கள் நீதி மய்யம் | சிவகங்கை | 5 ஆவது இடம் | 22,951 | 2.1 | |
| 2021 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | மக்கள் நீதி மய்யம் | விருகம்பாக்கம் | 3 ஆம் இடம் | 16,939[5] | 10.11 | |
மேற்கோள்கள்
- ↑ "சினேகன் பாடலாசரியர்". https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html.
- ↑ "Lyricist Snehan". http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html.
- ↑ "'சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு". ETV Bharat News. Retrieved 2022-02-23.
- ↑ "சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்?". ஆனந்த விகடன். https://cinema-vikatan-com.cdn.ampproject.org/v/s/cinema.vikatan.com/amp/story/kollywood/99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug?amp_gsa=1&_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM%3D#amp_tf=From%20%251%24s&aoh=17558366278034&referrer=https%3A%2F%2Fwww.google.com&share=https%3A%2F%2Fcinema.vikatan.com%2Fkollywood%2F99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug.
- ↑ TimesNow. "Tamil Nadu Makkal Needhi Maiam Election Results 2021 - Tamil Nadu Makkal Needhi Maiam Election Results". TimesNow (in ஆங்கிலம்). Retrieved 2022-02-23.