பன்விலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கிஇணைப்பு category கண்டி மாவட்டம் |
imported>Sukanthi "{{புவியியல் அமைவு|7|22|0|N|80|43|0|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = பன்விலை | வகை = பிரதேச செயளாலர் பிரிவு | மாகாணம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{புவியியல் அமைவு|7|22|0|N|80|43|0|E}} |
{{புவியியல் அமைவு|7|22|0|N|80|43|0|E}} |
||
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் |
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் |
||
| நகரத்தின் பெயர் = பன்விலை |
| நகரத்தின் பெயர் = பன்விலை |
||
| வகை = பிரதேச செயளாலர் பிரிவு |
| வகை = பிரதேச செயளாலர் பிரிவு |
||
| latd = 7.367 |
|||
| longd = 80.7167 |
|||
| மாகாணம் = மத்திய |
| மாகாணம் = மத்திய |
||
| மாவட்டம் = கண்டி |
| மாவட்டம் = கண்டி |
||
| வரிசை 24: | வரிசை 23: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
{{Infobox settlement |
|||
| official_name = பன்விலை |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|7|22|0|N|80|43|0|E|display=inline}} |
|||
}} |
|||
'''பன்விலை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பிரதேச செயலாளர் பிரிவு]] ஆகும். பன்விலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[கண்டி]] நகரத்தில் இருந்து [[வடக்கு]]த் திசையில் அமைந்துள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் பன்விலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுகிறது. |
'''பன்விலை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பிரதேச செயலாளர் பிரிவு]] ஆகும். பன்விலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[கண்டி]] நகரத்தில் இருந்து [[வடக்கு]]த் திசையில் அமைந்துள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் பன்விலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுகிறது. |
||
08:41, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
7°22′0″N 80°43′0″E / 7.36667°N 80.71667°E
| பன்விலை | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 897.9408 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| மக்கள் தொகை (2001) |
26687 |
பன்விலை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 7°22′0″N 80°43′0″E / 7.36667°N 80.71667°E |
பன்விலை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயலாளர் பிரிவு ஆகும். பன்விலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் பன்விலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
புவியியலும் காலநிலையும்
பண்விலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 800-1000 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது இந்திய தமிழர்ளை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் இந்து மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
| பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 26687 | 9981 | 93 | 15353 | 1195 | 52 | 13 |
| கிராமம் | 11877 | 8792 | 57 | 2098 | 881 | 36 | 7 |
| தோட்டப்புறம் | 14810 | 1189 | 36 | 13255 | 314 | 16 | 5 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
| பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 26687 | 9873 | 14301 | 1231 | 938 | 336 | 8 |
| கிராமம் | 11877 | 8770 | 1973 | 886 | 165 | 80 | 3 |
| தோட்டப்புறம் | 14810 | 1103 | 12328 | 345 | 773 | 256 | 5 |
கைத்தொழில்
இங்கு கிராமப்புரங்களில் நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடல் மட்டத்தில் இருந்தான உயரம் அதிகரிக்கும் போது நெற்பயிர்செய்கை குறைந்துச் செல்கிறது இப்பகுதிகளில் மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. பன்விலையின் உயர் நிலங்களில் தேயிலை பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. இவை இம்மக்களின் முக்கிய சிவனோபாய தொழிலாக காணப்படுகிறது.
குறிப்புகள்
உசாத்துணைகள்
| இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
| நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
| சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை | |
