கோசலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Sukanthi "File:Sacrifices Yield Boon Giving Pudding.jpg|thumb|பிள்ளை வரம் வேண்டி செய்த வேள்வியில் பாயசக் கலசத்தை கொண்டு வரும் தேவரை தசரதர், கௌசல்யா முதலிய மனைவியருடன் வரவேற்றுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:30, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". Archived from the original on 2015-11-13. Retrieved 2011-11-21.
