அங்கதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
ஒரு பயனர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது. |
imported>Sukanthi "File:The monkey prince Angad is first sent to give diplomacy one last chance (Ravi Varma studio, 1910's).jpg|thumb| போருக்கு முன்னர் இராமரின் அறிவுரைப் படி, சீதையை இராமரிடம் திருப்பி அனுப்ப அங்கதன் இராவணனிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
09:13, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

அங்கதன் வாலியின் மகன்.[1] சீதை இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடிக்குமாறு, சுக்ரீவனால் அனுப்பப்பட்டவர்களில் இவனும் ஒருவன். போருக்கு முன்னர் இராவணனிடம், இராமரால் தூதுவனாக அனுப்பப்பட்டவன். [2]
இராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நராந்தகன் மற்றும் தேவாந்தகனை, வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.
போர் முடிந்த பிறகு, கிஷ்கிந்தையின் இளவரசனாக ராமரால் முடி சூட்டப்பட்டவன்.
ராம தூதனாக
அங்கதன் ராம தூதுவனாக இலங்கைக்கு சென்றான்.[3] ராவணன் சபையில் அவன் சீதையை விடுவிக்க வேண்டும் இல்லையேல் ராமரின் சினத்திற்கு ஆளாகி விடுவாய் என்றும் முதலில் ராமரை வெல்வதற்கு முன்பு என் காலை அசைக்க முடியுமா என உரைத்தான் கோபமுற்ற இராவணனின் மகன் மேகநாதன் (இந்திரஜித்) முயற்சித்து தோல்வியுற்றான்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
