நீலகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
" {{இந்திய ஆட்சி எல்லை |நகரத்தின் பெயர் = நீலகிரி |latd = |longd = |மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = நீலகிரி |தலைவர் பதவிப்பெயர் = |தலைவர் பெயர் = |உயரம் = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பொதுஉதவி
சி சிறு திருத்தங்கள்
 
வரிசை 1: வரிசை 1:

{{இந்திய ஆட்சி எல்லை
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = நீலகிரி
|நகரத்தின் பெயர் = நீலகிரி
வரிசை 17: வரிசை 16:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}

'''நீலகிரி''' ([[ஆங்கிலம்]]:Neelagiri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது [[நீலகிரி மாவட்டம்]]. இது ஒரு [[மாநகரம்|நகரியம்]] ஆகும்.
'''நீலகிரி''' ([[ஆங்கிலம்]]:Neelagiri) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தின்]] ஒரு [[மாநகரம்|நகரியம்]] ஆகும்.

==நீலகிரி பெயர் விளக்கம்==
==நீலகிரி பெயர் விளக்கம்==
நீலகிரி சங்ககாலத்தில் [[இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்|இரணியமுட்டம்]] என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது. [[கண்டீரம்]], [[தோட்டி]] என்னும் பெயர்களும் சங்ககாலத்தில் அதன் முகடுகளுக்கு வழங்கப்பட்டன.
நீலகிரி சங்ககாலத்தில் [[இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்|இரணியமுட்டம்]] என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது. [[கண்டீரம்]], [[தோட்டி]] என்னும் பெயர்களும் சங்ககாலத்தில் அதன் முகடுகளுக்கு வழங்கப்பட்டன.

09:16, 12 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

நீலகிரி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி நீலகிரி
மக்களவை உறுப்பினர்

ஆ. ராசா

மக்கள் தொகை 11,046 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நீலகிரி (ஆங்கிலம்:Neelagiri) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் ஒரு நகரியம் ஆகும்.

நீலகிரி பெயர் விளக்கம்

நீலகிரி சங்ககாலத்தில் இரணியமுட்டம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது. கண்டீரம், தோட்டி என்னும் பெயர்களும் சங்ககாலத்தில் அதன் முகடுகளுக்கு வழங்கப்பட்டன.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,046 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நீலகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீலகிரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இயற்கை வளம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரியின் இயற்கை வளம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு காலகட்டத்தில் மரங்கள் செறிந்திருந்தன. மரங்கள் குறைந்த அளவே வெட்டப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பின்னர் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு இறுதியில் நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. [5]

இவற்றையும் காணவும்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.
  5. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 341-342


"https://tamilar.wiki/w/index.php?title=நீலகிரி&oldid=417854" இலிருந்து மீள்விக்கப்பட்டது