ரத்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | image = | caption = | birth_name = பன்னா சி. ஷா | birth_date = {{birth date|1947|08|19|df=yes}} | birth_place = | residence = | death_date = {{Death date and age|2022|01|19|1947|08|10|df=yes}} | death_cause = | death_place = | other_names = | occupation = நடிகை | party = | awards = | years_active = 1961-..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →மேற்கோள்கள்: clean up--Removing ---பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் using AWB |
||
| வரிசை 25: | வரிசை 25: | ||
== திரைப்படத் துறை == |
== திரைப்படத் துறை == |
||
இரத்தினா தனது 15-ஆவது அகவையில் 1964 இல் வெளிவந்த ''[[தொழிலாளி (திரைப்படம்)|தொழிலாளி]]'' தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.<ref>{{cite news|url=https://www.youtube.com/watch?v=2_5jF5VnRPE|title=Thozhilali}}</ref> இவர் 1965 இல் வெளிவந்த ''[[எங்க வீட்டுப் பிள்ளை]]'' திரைப்படத்தில் கிராமப் பெண்ணாக [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆருக்கு]] சோடியாக இரண்டாவது கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். |

== நடித்த திரைப்படங்கள் == |
|||
== தமிழ் == |
=== தமிழ் === |
||
* ''[[மகாவீர பீமன்]]'' (1962, அங்கீகரிக்கப்படாத பாத்திரம்) |
* ''[[மகாவீர பீமன்]]'' (1962, அங்கீகரிக்கப்படாத பாத்திரம்) |
||
* ''[[திருடாதே (திரைப்படம்)]]'' (1961, அங்கீகரிக்கப்படாத பாத்திரம்) |
* ''[[திருடாதே (திரைப்படம்)]]'' (1961, அங்கீகரிக்கப்படாத பாத்திரம்) |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
* ''[[தென்னங்கீற்று (திரைப்படம்)|தென்னங்கீற்று]]'' (1975) |
* ''[[தென்னங்கீற்று (திரைப்படம்)|தென்னங்கீற்று]]'' (1975) |
||
== கன்னடம் == |
=== கன்னடம் === |
||
* ''பரோபகாரி'' (1970) |
* ''பரோபகாரி'' (1970) |
||
* ''பூபதி ரங்கா'' (1970) |
* ''பூபதி ரங்கா'' (1970) |
||
| வரிசை 45: | வரிசை 45: | ||
* ''சுவாமிஜி'' (1980) |
* ''சுவாமிஜி'' (1980) |
||
== தெலுங்கு == |
=== தெலுங்கு === |
||
* ''குலேபகாவலி கதா'' (1962) |
* ''குலேபகாவலி கதா'' (1962) |
||
* ''சிறீ கிருஷ்ணா பாண்டவீயம்'' (1966, [[இடும்பி]]) |
* ''சிறீ கிருஷ்ணா பாண்டவீயம்'' (1966, [[இடும்பி]]) |
||
| வரிசை 64: | வரிசை 64: | ||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
02:34, 13 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| ரத்னா | |
|---|---|
| பிறப்பு | பன்னா சி. ஷா 19 ஆகத்து 1947 |
| இறப்பு | 19 January 2022 (aged 74) |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1961-1980 |
| உறவினர்கள் | ஜி. வரலட்சுமி (மாமி) |
ரத்னா (Rathna, 19 ஆகத்து 1947 – 19 சனவரி 2022) இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படத் துறை
இரத்தினா தனது 15-ஆவது அகவையில் 1964 இல் வெளிவந்த தொழிலாளி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.[1] இவர் 1965 இல் வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் கிராமப் பெண்ணாக எம்.ஜி.ஆருக்கு சோடியாக இரண்டாவது கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
நடித்த திரைப்படங்கள்
தமிழ்
- மகாவீர பீமன் (1962, அங்கீகரிக்கப்படாத பாத்திரம்)
- திருடாதே (திரைப்படம்) (1961, அங்கீகரிக்கப்படாத பாத்திரம்)
- தொழிலாளி (திரைப்படம்) (1964, விஜயா)
- எங்க வீட்டுப் பிள்ளை (1965, சாந்தா)
- நாம் மூவர் (1966)
- சபாஷ் தம்பி (1967. ரத்னா)
- இதயக்கனி (1975, கமலா)
- பணம் பத்தும் செய்யும் (1975)
- தென்னங்கீற்று (1975)
கன்னடம்
- பரோபகாரி (1970)
- பூபதி ரங்கா (1970)
- யாவ ஜன்மத மைத்திரி (1972)
- திரிவேணி (1972)
- சுபத்திரா கல்யாணம் (1972)
- சுவாமிஜி (1980)
தெலுங்கு
- குலேபகாவலி கதா (1962)
- சிறீ கிருஷ்ணா பாண்டவீயம் (1966, இடும்பி)
- மொனகள்ளக்கு மொனகாடு (1966, மாலா)
மறைவு
ரத்னா தனது 74-வது அகவையில் சுகவீனமுற்றிருந்த நிலையில் 2022 சனவரி 19 அன்று காலமானார். இவருக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நடிகை ஜி. வரலட்சுமி இவரது மாமி ஆவார்.