சபாஷ் தம்பி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சபாஷ் தம்பி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. ஆர். பாலன்
பாலன் பிக்சர்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுபெப்ரவரி 10, 1967
நீளம்3437 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சபாஷ் தம்பி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[1] எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.மகேந்திரன் கதை வசனம் எழுதியிருந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. "திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்!". தினமலர். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/film-industry-karnan-jaishankar-9/61656. பார்த்த நாள்: 1 June 2024. 
  2. "பொன்விழா படங்கள்: நிறைகுடம்". பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
"https://tamilar.wiki/index.php?title=சபாஷ்_தம்பி&oldid=33080" இருந்து மீள்விக்கப்பட்டது