தென்னங்கீற்று (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்னங்கீற்று
இயக்கம்கே. வி. மணிசேகரன்
தயாரிப்புபாபு தேசாய்
குட்வின் எண்டர்பிரைஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புவிஜயகுமார்
சுஜாதா
வெளியீடுசூலை 4, 1975
நீளம்3900 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தென்னங்கீற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3][4]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேசு இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசனும் கண்டனூர் முத்துவும் இயற்றினர்.

மேற்கோள்கள்

  1. 100010509524078 (2018-12-02). "கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று". maalaimalar.com (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 2022-04-26. {{cite web}}: |last= has numeric name (help)CS1 maint: unrecognized language (link)
  2. "கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று 2 மொழிகளில் படமாகியது". Maalai Malar. 2 September 2017. Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  3. "Thennan Keetru Tamil Film EP Vinyl Record by G K Venkatesh". Mossymart. Archived from the original on 17 January 2022. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.
  4. "Nireekshe". Wynk Music. Archived from the original on 22 December 2023. பார்க்கப்பட்ட நாள் 22 December 2023.