கெலி ஓயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Sivakosaran சிNo edit summary |
imported>Sukanthi "'''கெலி ஓயா''' இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கண்டி நகரில் இருந்து 10 கிலோமீட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
07:42, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
கெலி ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கண்டி நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். பேராதனை நகரையும் செங்கலடியையும் நுவரெலியா நகரூடாக இணைக்கும் ஏ-5 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது மகாவலி கங்கையின் கிளையாறுகளில் ஒன்றான கெலி ஆறு இந்நகரினூடாக பாய்கிறது. இதன் அரசியல் நிர்வாகம் உடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 14". Retrieved 13 அக்டோபர் 2024.
| இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
| நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
| சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை | |