அம்மூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Nan
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB
 
வரிசை 20: வரிசை 20:


== அமைவிடம் ==
== அமைவிடம் ==
அம்மூர் பேரூராட்சி, [[வேலூர்|வேலூரிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], '''வாலாஜா ரோடு''' ஆகும்.
அம்மூர் பேரூராட்சி, [[வேலூர்|வேலூரிலிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], '''வாலாஜா ரோடு''' ஆகும்.


== பேரூராட்சியின் அமைப்பு ==
== பேரூராட்சியின் அமைப்பு ==
10.7 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 62 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/ammoor அம்மூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
10.7 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 62 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/ammoor அம்மூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


== மக்கள் தொகை பரம்பல் ==
== மக்கள் தொகை பரம்பல் ==
வரிசை 34: வரிசை 34:


[[பகுப்பு:திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]



{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

07:14, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

அம்மூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் வாலாஜா
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,513 (2011)

1,169/km2 (3,028/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.7 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ammoor

அம்மூர் (ஆங்கிலம்:Ammoor), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

அம்மூர் பேரூராட்சி, வேலூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், வாலாஜா ரோடு ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

10.7 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 62 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,972 வீடுகளும், 12,513 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.81% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1013 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அம்மூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Ammoor Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=அம்மூர்&oldid=250718" இலிருந்து மீள்விக்கப்பட்டது