மாதனூர் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தின் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]ஆம்பூர் வட்டத்தில் அமைந்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மாதனூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,09,885 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 38,932 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,074 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்