சோளிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Jagadeeswarann99 சி removed Category:தமிழ்நாட்டுக் கோயில்கள்; added Category:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் using HotCat |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (25 பயனர்களால் செய்யப்பட்ட 46 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian jurisdiction | |
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian jurisdiction | |
||
native_name = சோளிங்கர் | |
native_name = சோளிங்கர் | |
||
type = இரண்டாம் நிலை நகராட்சி| |
|||
type = city | |
|||
latd = 13.12 | longd = 79.42 | |
latd = 13.12 | longd = 79.42 | |
||
state_name = தமிழ்நாடு | |
state_name = தமிழ்நாடு | |
||
district = இராணிப்பேட்டை| |
|||
district = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] | |
|||
taluka =[[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர்]]| |
|||
leader_title = | |
|||
leader_name = | |
|||
altitude = 155 | |
altitude = 155 | |
||
population_as_of = |
population_as_of = 2011 | |
||
population_total = |
population_total = 30856 | |
||
population_density = | |
population_density = | |
||
area_magnitude= |
area_magnitude= 9.5 |
||
area_total = 20 |
|area_total = 20 |
||
area_telephone = |
|area_telephone = 04172 | |
||
postal_code = 631102 | |
postal_code = 631102 | |
||
vehicle_code_range = | |
vehicle_code_range = TN-73 | |
||
sex_ratio = | |
sex_ratio = | |
||
unlocode = | |
unlocode = | |
||
website = |
website = www.townpanchayat.in/sholinghur | |
||
footnotes = |
footnotes = |
||
}} |
}} |
||
'''சோளிங்கர்''' ('''திருக்கடிகை''') ({{lang-en|Sholinghur}}) [[இராணிப்பேட்டை மாவட்டம்]], [[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர் வட்டத்தில்]]<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2448045|title=புதிய தாலுகாக்கள் இரண்டு உதயம்|date=2020-01-01|website=Dinamalar|access-date=2020-01-03}}</ref> உள்ள [[நகராட்சி]] ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான [[சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்]] இங்குள்ளது. [[சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்|சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு [[ஆற்காடு நவாப்]] மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது. |
|||
'''சோளிங்கர்''' ({{lang-en|Sholinghur}}) [[வேலூர்| வேலூர் மாவட்டத்தில்]] [[வாலாஜா |வாலாஜா தாலுகாவில்]] உள்ள சிறு நகரமாகும். சோளிங்கர் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு சிறப்பு மிக்கதாகும். |
|||
பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்கள் பின்பு ஆற்காடு நவாபு மற்றும் திப்பு சுல்தானால் ஆண்ட சிறப்பை கொண்டது. |
|||
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்== |
|||
சோளிங்கர் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/24/ahead-of-polls-to-urban-local-bodies-tn-to-have-six-more-corporations-28-new-municipalities-2349214.html TN to have 28 new municipalities]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref> |
|||
==அமைவிடம்== |
|||
சோளிங்கர் நகராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கி.மீ.; வடக்கே [[திருத்தணி]] 30 கி.மீ.; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கி.மீ.; மேற்கே [[சித்தூர்]] 45 கி.மீ. தொலைவில் உள்ளது. |
|||
==நகராட்சியின் அமைப்பு== |
|||
9.50 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 236 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/sholinghur சோளிங்கர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,359 வீடுகளும், 30,856 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 85.61% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1002 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803382-sholingur-tamil-nadu.html Sholingur Population Census 2011]</ref> |
|||
==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு== |
==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு== |
||
சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது. |
சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது. |
||
சோளிங்கர் ஒரு |
சோளிங்கர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். [[இரண்டாவது ஆங்கில மைசூர் போர்|இரண்டாம் ஆங்கில-மைசூர் போரி]]ன் போது சர் ஐர் கூட் (Sir Eyre Coote) [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] இங்கு போர் புரிந்தார். |
||
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும்]] [[ஐதர் அலி|ஹைதர் அலி]] தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே [[பொது ஊழி|பொ.ஊ.]] 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட [[கஞ்சா சாகிப் கல்லறை]] இங்கு உள்ளது. |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
==சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள் == |
==சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள் == |
||
#பாரதி பேருந்து குழுமம். |
#பாரதி பேருந்து குழுமம். |
||
#[[டிவிஎஸ் குழுமம்|டி.வி.எஸ் குழுமத்தின்]] பிரேக்ஸ் இந்தியா லிட்<ref>{{Cite web |url=https://www.brakesindia.com/brakesfoundry/index.html |title=பிரேக்ஸ் இந்தியா லிட் |access-date=2015-09-13 |archive-date=2015-12-10 |archive-url=https://web.archive.org/web/20151210200005/https://www.brakesindia.com/brakesfoundry/index.html |url-status=dead }}</ref> |
|||
#ப்ரகேஸ் இந்தியா லிட் - டி.வி.எஸ் குழுமம் |
|||
#சோளிங்கர் |
#சோளிங்கர் நூற்பாலை |
||
#சிறு நிலை தறி தொழிற்சாலைகள் |
#சிறு நிலை தறி தொழிற்சாலைகள். |
||
==கல்வி நிறுவனங்கள்== |
==கல்வி நிறுவனங்கள்== |
||
[[File:Sholinghur town from Temple.jpg|thumb|right|Distant view of the temple town from the Lakshmi Narasimha Swamy temple]] |
|||
[[File:Sholinghur town view and steps to Temple.jpg|thumb|right|Distant view of the temple town and the steps that lead to the Lakshmi Narasimha Swamy temple, view from temple]] |
|||
===கல்லூரிகள்=== |
===கல்லூரிகள்=== |
||
#சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி |
#சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி |
||
| வரிசை 53: | வரிசை 59: | ||
===பள்ளிகள்=== |
===பள்ளிகள்=== |
||
| ⚫ | |||
#அஸ்வினி மெட்ரிக் பள்ளி |
#அஸ்வினி மெட்ரிக் பள்ளி |
||
#அய்யன் வித்யாஷரம் மெட்ரிக் பள்ளி |
#அய்யன் வித்யாஷரம் மெட்ரிக் பள்ளி |
||
| ⚫ | |||
#அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி |
#அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி |
||
#அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி |
#அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி |
||
| வரிசை 72: | வரிசை 78: | ||
#டி.வி.எஸ் மருத்துவமனை |
#டி.வி.எஸ் மருத்துவமனை |
||
#பெஸ்ட் மருத்துவமனை |
#பெஸ்ட் மருத்துவமனை |
||
#ரவிபாரதி மருத்துவமனை |
|||
==கோவில்கள் மற்றும் |
==கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள்== |
||
{{main|சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்}} |
|||
[[File:Sholingur Temple midway of climb.jpg|thumb|right|A view of the Lakshmi Narasimha Swami temple from mid-way up the climb to the temple]] |
|||
[[படிமம்:Sholinghur town view and steps to Temple.jpg|thumb|left|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரும் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு இட்டுச்செல்லும் படிகளும் தூரத்துக்காட்சி]] |
|||
[[படிமம்:Sholingur Temple midway of climb.jpg|thumb|left|கோவிலுக்கு ஏறும் நடுவழியிலிருந்து லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலின் ஒரு காட்சி]] |
|||
[[படிமம்:Sholinghur town from Temple.jpg|thumb|220px|right|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரின் தூரத்துக்காட்சி]] |
|||
==போக்குவரத்து== |
|||
| ⚫ | |||
இவ்வூரிலிருந்து [[வேலூர்]], ஆற்காடு, [[திருத்தணி]], [[சென்னை]], [[சித்தூர்]], [[பள்ளிப்பட்டு]], [[பொதட்டூர்பேட்டை]] மற்றும் [[அரக்கோணம்]] செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. |
|||
==அரசியல் அமைப்பு == |
|||
[[சோளிங்கர்]] சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 39. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.<ref>{{cite web |
|||
| url = http://archive.eci.gov.in/se2001/background/S22/TN_ACPC.pdf |
|||
| title = List of Parliamentary and Assembly Constituencies |
|||
| accessdate = 2008-10-08 |
|||
| work = Tamil Nadu |
|||
| publisher = Election Commission of India }}</ref> |
|||
சட்டமன்ற உறுப்பினர் தே.மு.தி.க கட்சியின் பி.ஆர்.மனோகரன். பாராளுமன்ற உறுப்பினர் தி.மு.க கட்சியை சேர்ந்த ஜெகத்ரட்சகன். |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
| ⚫ | |||
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]] |
|||
17:08, 18 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சோளிங்கர் | |||||||
| — இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 13°07′N 79°25′E / 13.12°N 79.42°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | இராணிப்பேட்டை | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப | ||||||
| சட்டமன்றத் தொகுதி | சோளிங்கர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
30,856 (2011[update]) • 1,543/km2 (3,996/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
20 கிமீ2 (8 சதுர மைல்) • 155 மீட்டர்கள் (509 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/sholinghur | ||||||
சோளிங்கர் (திருக்கடிகை) (ஆங்கிலம்: Sholinghur) இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்தில்[3] உள்ள நகராட்சி ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் இங்குள்ளது. சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு ஆற்காடு நவாப் மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்
சோளிங்கர் பேரூராட்சியின் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[4][5]
அமைவிடம்
சோளிங்கர் நகராட்சிக்கு தெற்கே வேலூர் 60 கி.மீ.; வடக்கே திருத்தணி 30 கி.மீ.; கிழக்கே அரக்கோணம் 30 கி.மீ.; மேற்கே சித்தூர் 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
9.50 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 236 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[6][7]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 7,359 வீடுகளும், 30,856 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 85.61% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1002 பெண்கள் வீதம் உள்ளனர்.[8]
பெயர் தோற்றம் மற்றும் வரலாறு
சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
சோளிங்கர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் போது சர் ஐர் கூட் (Sir Eyre Coote) திப்பு சுல்தானுடன் இங்கு போர் புரிந்தார்.
கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும் ஹைதர் அலி தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே பொ.ஊ. 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கஞ்சா சாகிப் கல்லறை இங்கு உள்ளது.

. சோளிங்கர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள்
- பாரதி பேருந்து குழுமம்.
- டி.வி.எஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா லிட்[9]
- சோளிங்கர் நூற்பாலை
- சிறு நிலை தறி தொழிற்சாலைகள்.
கல்வி நிறுவனங்கள்
கல்லூரிகள்
- சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி
- சரஸ்வதி வேலு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சி எம் அண்ணாமலை பல்தொழில்நுட்ப கல்லூரி
- மீரா ஆசிரியர் பயிற்சி நிலையம்
- கலைபாரதி ஆசிரியர் பயிற்சி நிலையம்
- சிவரஞ்சினி ஆசிரியர் பயிற்சி நிலையம்
பள்ளிகள்
- குட்லெட் மேனிலைப்பள்ளி
- அஸ்வினி மெட்ரிக் பள்ளி
- அய்யன் வித்யாஷரம் மெட்ரிக் பள்ளி
- அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி
- அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி
- ஹயக்ரீவர் மழலைகள் பள்ளி
- மேரி மெக்ளின் நடுநிலை பள்ளி
- செங்குந்தர் நடுநிலை பள்ளி
- ஸ்ரீ திவ்யா சைதன்யா மெட்ரிக் பள்ளி
- யூனிட்டி மெட்ரிக் பள்ளி
- வேதாத்ரி மெட்ரிக் பள்ளி
- வித்யா பீடம்
மருத்துவமனைகள்
- அரசு மருத்துவமனை, சோளிங்கர்
- கல்பனா மருத்துவமனை
- பாரதி வெங்கடேஷ் மருத்துவமனை
- டி.வி.எஸ் மருத்துவமனை
- பெஸ்ட் மருத்துவமனை
- ரவிபாரதி மருத்துவமனை
கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள்



போக்குவரத்து

இவ்வூரிலிருந்து வேலூர், ஆற்காடு, திருத்தணி, சென்னை, சித்தூர், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் அரக்கோணம் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "புதிய தாலுகாக்கள் இரண்டு உதயம்". Dinamalar. 2020-01-01. Retrieved 2020-01-03.
- ↑ TN to have 28 new municipalities
- ↑ Govt upgrades 9 Town Panchayats as Municipalities
- ↑ "அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ சோளிங்கர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Sholingur Population Census 2011
- ↑ "பிரேக்ஸ் இந்தியா லிட்". Archived from the original on 2015-12-10. Retrieved 2015-09-13.