காஞ்சனா 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் திரைப்படம் | name=காஞ்சனா 3 | image=காஞ்சனா_3_சுவரொட்டி.jpeg | alt=<!-- see WP:ALT --> | caption=சுவரொட்டி | director=ராகவா லாரன்ஸ் | producer=கலாநிதி மாறன் | starring= ராகவா ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி உசாத்துணைகள்: clean up---(பகுப்பு மாற்றம்) using AWB
 
வரிசை 17: வரிசை 17:
}}
}}


'''''[[காஞ்சனா]] 3 ''''' என்பது [[ராகவா லாரன்ஸ்]] என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். இதில் [[ராகவா லாரன்ஸ்|ராகவா லாரன்ஸ்உதவி நடன இயக்குனர் தயாபரன்]], [[ஓவியா]] நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகமாகவும் தயாராகிறது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.
'''''[[காஞ்சனா]] 3 ''''' என்பது [[ராகவா லாரன்ஸ்]] என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். இதில் [[ராகவா லாரன்ஸ்|ராகவா லாரன்ஸ்உதவி நடன இயக்குநர் தயாபரன்]], [[ஓவியா]] நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகமாகவும் தயாராகிறது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 26: வரிசை 26:


== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
காஞ்சனா 2 (2015) வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டுல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட சிவா கெட்ட சிவா(2017), சிவலிங்கா(2017) ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
காஞ்சனா 2 (2015) வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குநர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டுல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட சிவா கெட்ட சிவா(2017), சிவலிங்கா(2017) ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
ஆகஸ்ட் 2017 ல் இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்குவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவரது வழக்கமான துணை நடிகர்களான, [[கோவை சரளா|உதவி நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன் கோவை சரளா]], [[சிறீமன்|ஸ்ரீமன்]] மற்றும் [[தேவதர்சினி|தேவதர்னி]] ஆகியோர் இதிலும் உள்ளனர்.<ref>https://silverscreen.in/tamil/news/raghava-lawrence-confirms-muni-4/</ref><ref>http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/aug/26/raghava-lawrence-starrer-kanchana-3-to-kick-off-next-month-1648258.html</ref> 2010ல் புகழ்பெற்ற திரைப்படமான [[எந்திரன் (திரைப்படம்)|எந்திரனைத்]] தயாரித்த [[சன் படங்கள்|சன் பிக்சர்ஸ்]], தங்கள் இரண்டாவது படமாக இதைத் தயாரிக்கின்றனர்.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/sun-pictures-officially-confirms-kanchana-3-news-tamil-rjjkMSfcaejbe.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-04-29 |archive-date=2017-09-12 |archive-url=https://web.archive.org/web/20170912072319/http://www.sify.com/movies/sun-pictures-officially-confirms-kanchana-3-news-tamil-rjjkMSfcaejbe.html |url-status= }}</ref> செப்டம்பர் இறுதியில், [[ஓவியா]], முதன்மைப் பாத்திரங்களில் நடிப்பதற்காக தேர்வுசெய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 2017 ல் இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்குவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவரது வழக்கமான துணை நடிகர்களான, [[கோவை சரளா|உதவி நடன இயக்குநர் தயாரிப்பாளர் தயாபரன் கோவை சரளா]], [[சிறீமன்|ஸ்ரீமன்]] மற்றும் [[தேவதர்சினி|தேவதர்னி]] ஆகியோர் இதிலும் உள்ளனர்.<ref>https://silverscreen.in/tamil/news/raghava-lawrence-confirms-muni-4/</ref><ref>http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/aug/26/raghava-lawrence-starrer-kanchana-3-to-kick-off-next-month-1648258.html</ref> 2010ல் புகழ்பெற்ற திரைப்படமான [[எந்திரன் (திரைப்படம்)|எந்திரனைத்]] தயாரித்த [[சன் படங்கள்|சன் பிக்சர்ஸ்]], தங்கள் இரண்டாவது படமாக இதைத் தயாரிக்கின்றனர்.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/sun-pictures-officially-confirms-kanchana-3-news-tamil-rjjkMSfcaejbe.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-04-29 |archive-date=2017-09-12 |archive-url=https://web.archive.org/web/20170912072319/http://www.sify.com/movies/sun-pictures-officially-confirms-kanchana-3-news-tamil-rjjkMSfcaejbe.html |url-status= }}</ref> செப்டம்பர் இறுதியில், [[ஓவியா]], முதன்மைப் பாத்திரங்களில் நடிப்பதற்காக தேர்வுசெய்யப்பட்டனர்.


படப்பிடிப்பு சென்னையில் அக்டோபர் 2017 முதல் வாரத்தில் படம் தொடங்கியது. நிவேதா ஜோசப் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/kanchana-3-shoot-started-in-chennai-news-tamil-rkgkm7bdjiegj.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-04-29 |archive-date=2017-10-10 |archive-url=https://web.archive.org/web/20171010154808/http://www.sify.com/movies/kanchana-3-shoot-started-in-chennai-news-tamil-rkgkm7bdjiegj.html |url-status= }}</ref>
படப்பிடிப்பு சென்னையில் அக்டோபர் 2017 முதல் வாரத்தில் படம் தொடங்கியது. நிவேதா ஜோசப் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/kanchana-3-shoot-started-in-chennai-news-tamil-rkgkm7bdjiegj.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-04-29 |archive-date=2017-10-10 |archive-url=https://web.archive.org/web/20171010154808/http://www.sify.com/movies/kanchana-3-shoot-started-in-chennai-news-tamil-rkgkm7bdjiegj.html |url-status= }}</ref>
வரிசை 40: வரிசை 40:
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:முனி திரைப்படங்கள்]]
[[பகுப்பு:முனி திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நகைச்சுவைத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ் திகிற் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ் திகிற் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமன் இசையமைத்த தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ராகவா லாரன்ஸ் இயக்கிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ராகவா லாரன்ஸ் இயக்கிய திரைப்படங்கள்]]

16:03, 19 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

காஞ்சனா 3
சுவரொட்டி
இயக்கம்ராகவா லாரன்ஸ்
தயாரிப்புகலாநிதி மாறன்
இசைதமன்
நடிப்புராகவா லாரன்ஸ்
ஓவியா
ஒளிப்பதிவுவெற்றி
கலையகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடு2019
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காஞ்சனா 3 என்பது ராகவா லாரன்ஸ் என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். இதில் ராகவா லாரன்ஸ்உதவி நடன இயக்குநர் தயாபரன், ஓவியா நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகமாகவும் தயாராகிறது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

காஞ்சனா 2 (2015) வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குநர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டுல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட சிவா கெட்ட சிவா(2017), சிவலிங்கா(2017) ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

ஆகஸ்ட் 2017 ல் இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்குவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவரது வழக்கமான துணை நடிகர்களான, உதவி நடன இயக்குநர் தயாரிப்பாளர் தயாபரன் கோவை சரளா, ஸ்ரீமன் மற்றும் தேவதர்னி ஆகியோர் இதிலும் உள்ளனர்.[1][2] 2010ல் புகழ்பெற்ற திரைப்படமான எந்திரனைத் தயாரித்த சன் பிக்சர்ஸ், தங்கள் இரண்டாவது படமாக இதைத் தயாரிக்கின்றனர்.[3] செப்டம்பர் இறுதியில், ஓவியா, முதன்மைப் பாத்திரங்களில் நடிப்பதற்காக தேர்வுசெய்யப்பட்டனர்.

படப்பிடிப்பு சென்னையில் அக்டோபர் 2017 முதல் வாரத்தில் படம் தொடங்கியது. நிவேதா ஜோசப் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.[4]

உசாத்துணைகள்

  1. https://silverscreen.in/tamil/news/raghava-lawrence-confirms-muni-4/
  2. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/aug/26/raghava-lawrence-starrer-kanchana-3-to-kick-off-next-month-1648258.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-12. Retrieved 2018-04-29.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-10. Retrieved 2018-04-29.
"https://tamilar.wiki/w/index.php?title=காஞ்சனா_3&oldid=321603" இலிருந்து மீள்விக்கப்பட்டது