பிரணதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = பிரணதி | image = | imagesize = | birthname = | birth_date = {{Birth date and age|df=yes|1987|04|19}} <ref>http://www.indiaglitz.com/pranathi-passes-plus-2-exams-hindi-news-14840.html</ref> | birth_place = | occupation = நடிகை | othername = | yearsactive = 2004-2005 | spouse = மரு. சிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
== தொழில் == |
== தொழில் == |
||
இவர் [[ஜெயராஜ்|ஜெயராஜின்]] மலையாள வெற்றித் திரைப்படமான ''4 தி பீப்பிள்'' (2004) படத்தில் பிரணதி [[பரத்]]துடன் இணைந்து அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டில், நடிகர் [[ஜெய் ஆகாஷ்|ஜெய் ஆகாசுடன்]] ''குருதேவா'' மற்றும் ''காற்றுள்ளவரை'' படங்களைத் தயாரிக்கும் போது, இந்த ஜோடி ஊர்சுற்றியதாக தகவல்கள் வெளியாயின.<ref>http://www.indiaglitz.com/jai-akash-pranathi-in-love-hindi-news-13381</ref> 2005 ஆம் ஆண்டு, இவருக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு இவர் ''சந்தோஷா'' என்ற |
இவர் [[ஜெயராஜ்|ஜெயராஜின்]] மலையாள வெற்றித் திரைப்படமான ''4 தி பீப்பிள்'' (2004) படத்தில் பிரணதி [[பரத்]]துடன் இணைந்து அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டில், நடிகர் [[ஜெய் ஆகாஷ்|ஜெய் ஆகாசுடன்]] ''குருதேவா'' மற்றும் ''காற்றுள்ளவரை'' படங்களைத் தயாரிக்கும் போது, இந்த ஜோடி ஊர்சுற்றியதாக தகவல்கள் வெளியாயின.<ref>http://www.indiaglitz.com/jai-akash-pranathi-in-love-hindi-news-13381</ref> 2005 ஆம் ஆண்டு, இவருக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு இவர் ''சந்தோஷா'' என்ற கன்னடத் திரைப்படத்திலும், [[சத்யராஜ்]] நடித்த ''[[வணக்கம் தலைவா]]விலும்'' தோன்றினார்.<ref>http://www.indiaglitz.com/santhosha-kannada-movie-review-7872.html</ref> |
||
மேலதிக படவாய்ப்புகளைப் பெற இயலாமல் போனதால் இவர் விரைவில் திரைத்துறையிலிருந்து விலகினார். |
மேலதிக படவாய்ப்புகளைப் பெற இயலாமல் போனதால் இவர் விரைவில் திரைத்துறையிலிருந்து விலகினார். |
||
| வரிசை 78: | வரிசை 78: | ||
[[பகுப்பு:1987 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1987 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
14:11, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பிரணதி | |
|---|---|
| பிறப்பு | 19 ஏப்ரல் 1987 [1] |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2004-2005 |
| பெற்றோர் | ஜோஸ் (நடிகர்), ரத்னபிரபா |
| வாழ்க்கைத் துணை | மரு. சிவராஜன் (2011 – தற்ப்போது வரை) |
பிரணதி (Pranathi) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இவர் கம்பீரம் (2004) படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார், பின்னர் இவர் தமிழ், கன்னடம், மலையாள படங்களிலும் தோன்றினார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
பிராணதி மலையாள நடிகர் ஜோஸ் மற்றும் ரத்னபிரபா ஆகியோருக்கு 1987 ஏப்ரல் 19 அன்று பிறந்தார். இவர் 2011 செப்டம்பரில் டாக்டர் சிவராஜனை மணந்தார் [3]
தொழில்
இவர் ஜெயராஜின் மலையாள வெற்றித் திரைப்படமான 4 தி பீப்பிள் (2004) படத்தில் பிரணதி பரத்துடன் இணைந்து அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டில், நடிகர் ஜெய் ஆகாசுடன் குருதேவா மற்றும் காற்றுள்ளவரை படங்களைத் தயாரிக்கும் போது, இந்த ஜோடி ஊர்சுற்றியதாக தகவல்கள் வெளியாயின.[4] 2005 ஆம் ஆண்டு, இவருக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு இவர் சந்தோஷா என்ற கன்னடத் திரைப்படத்திலும், சத்யராஜ் நடித்த வணக்கம் தலைவாவிலும் தோன்றினார்.[5]
மேலதிக படவாய்ப்புகளைப் பெற இயலாமல் போனதால் இவர் விரைவில் திரைத்துறையிலிருந்து விலகினார்.
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2004 | 4 தி பீப்பிள் | டீனா | மலையாளம் | |
| 2004 | கம்பீரம் | சரோஜா | தமிழ் | |
| 2005 | குருதேவா | தேவா | தமிழ் | |
| 2005 | சந்தோஷா | ரம்யா | கன்னடம் | |
| 2005 | காற்றுள்ளவரை | நர்மதா | தமிழ் | |
| 2005 | வணக்கம் தலைவா | ரம்யா | தமிழ் | |
| 2006 | சாரதா சரதகா | ஸ்ரீ / மாயா | தெலுங்கு |
மேற்கோள்கள்
- ↑ http://www.indiaglitz.com/pranathi-passes-plus-2-exams-hindi-news-14840.html
- ↑ http://www.indiaglitz.com/kerala-actresses-storm-kannada-cinema-malayalam-news-10519.html
- ↑ http://www.filmibeat.com/malayalam/news/2011/malayalam-actress-pranathi-dr-sivarajan-wedding-060911.html
- ↑ http://www.indiaglitz.com/jai-akash-pranathi-in-love-hindi-news-13381
- ↑ http://www.indiaglitz.com/santhosha-kannada-movie-review-7872.html