பாஸ்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam No edit summary |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர்|name=பாஸ்கி|birth_name=|birth_date={{birth date and age|1962|2|11|df=y}}|birth_place=|occupation=தொலைக்காட்சி, திரைப்பட நகைச்சுவை நடிகர்|years active=1977-present|spouse=|domesticpartner=}} |
{{தகவற்சட்டம் நபர்|name=பாஸ்கி|image=https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTtuGWESgabLMV5MUjeTs6Nek3fvLLaI02Wy-vv7Ldg0Bnzt-TA|imagesize=|birth_name=|birth_date={{birth date and age|1962|2|11|df=y}}|birth_place=|occupation=தொலைக்காட்சி, திரைப்பட நகைச்சுவை நடிகர்|years active=1977-present|spouse=|domesticpartner=}} |
||
'''பாஸ்கி''' (Bosskey) என்பவர் [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்பட]] [[நடிகர்]], [[வானொலி]] நிகழ்ச்சி தொகுப்பாளர், [[மட்டைப்பந்து]] வீரர், [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி தொகுப்பாளர்,<ref name="indianexpress1">[http://newindianexpress.com/entertainment/television/article20959.ece Bosskey’s Hari Giri Assembly goes off air]. The New Indian express (31 December 2008). Retrieved 2013-11-06</ref> [[மேடைச் சிரிப்புரை|மேடை சிரிப்புரையாளர்]] <ref name="times1">[http://articles.timesofindia.indiatimes.com/2010-10-06/news-interviews/28224965_1_comedy-roles-prem-star-hotel Bosskey's key to success!] {{Webarchive|url=https://archive.today/20131106234548/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-06/news-interviews/28224965_1_comedy-roles-prem-star-hotel |date=2013-11-06 }}. The Times of India - Regional (6 October 2010). Retrieved 2013-11-06</ref>, [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படம்]] (கோலிவுட்) மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். இவர் [[ஜெயா தொலைக்காட்சி|ஜெயா தொலைக்காட்சியில்]] ஹரி கிரி அசெம்பிளி (1000 [[நகைச்சுவை]] நேர்காணல்கள்) மற்றும் சிரி கிரி ஸ்டேஷன் <ref name="hind1">[http://www.hindu.com/lf/2005/05/13/stories/2005051314880200.htm Laughter is his trade] {{Webarchive|url=https://archive.today/20131106234637/http://www.hindu.com/lf/2005/05/13/stories/2005051314880200.htm |date=2013-11-06 }}. The Hindu, Life Chennai (13 May 2005). Retrieved 2013-11-06</ref> போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் நகைச்சுவை மற்றும் கதாபாத்திர வேடங்களில் 18 [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்ப் படங்களில்]] நடித்துள்ளார். யூடியூப்பின் இந்தியா கிளிட்ஸ் தமிழ் சேனல் மற்றும் [[சன் தொலைக்காட்சி|சன் டிவியில்]] சொல்லுங்க பாஸ் நிகழ்ச்சியையும் (1000 நிகழ்ச்சிகள்) பாஸ்கியுடன் காஷாயம் என்ற தமிழ் சினிமா விமர்சன நிகழ்ச்சியினையும் (300 திரைப்பட விமர்சனங்கள்) வழங்கினார். [[ரேடியோ மிர்ச்சி]], பிக் எஃப்எம் மற்றும் [[சூரியன் பண்பலை வானொலி|சூரியன் எஃப்எம்]] ஆகியவற்றில் சுமார் 5000 வானொலி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [[ஆனந்த விகடன்]] பத்திரிகையில் 17000 நகைச்சுவை துணுக்குகளையும் எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் கிரி கிரி என்ற பகுதியில் எழுதியுள்ளார். [[விஜய் தொலைக்காட்சி|விஜய் தொலைக்காட்சியில்]] இது எப்படி இருக்கு நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராகத் தொகுத்து வழங்கினார். [[கிஷ்கிந்தா|கிஷ்கிந்தாவின்]] மந்திர அறை படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். [[ஐபிஎல்]] 2020இன் பாஸ்கியின் இன்டெப்த் மற்றும் ட்ரோல் விமர்சனம் என்ற தலைப்பில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் பிகைன்ட்வுட்ஸ் ஏர் எனும் [[யூடியூப்]] அலைவரிசையில் வழங்கினார். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டைப்பந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. |

| வரிசை 54: | வரிசை 54: | ||
| 2013 |
| 2013 |
||
| ''[[தில்லு முல்லு (2013 திரைப்படம்)|தில்லு முல்லு]]'' |
| ''[[தில்லு முல்லு (2013 திரைப்படம்)|தில்லு முல்லு]]'' |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| 2013 |
| 2013 |
||
| வரிசை 80: | வரிசை 80: | ||
[[பகுப்பு:1962 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1962 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
06:12, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
பாஸ்கி | |
|---|---|
| பிறப்பு | 11 பெப்ரவரி 1962 |
| பணி | தொலைக்காட்சி, திரைப்பட நகைச்சுவை நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1977-present |
பாஸ்கி (Bosskey) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர், மட்டைப்பந்து வீரர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்,[1] மேடை சிரிப்புரையாளர் [2], தமிழ்த் திரைப்படம் (கோலிவுட்) மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஹரி கிரி அசெம்பிளி (1000 நகைச்சுவை நேர்காணல்கள்) மற்றும் சிரி கிரி ஸ்டேஷன் [3] போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் நகைச்சுவை மற்றும் கதாபாத்திர வேடங்களில் 18 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். யூடியூப்பின் இந்தியா கிளிட்ஸ் தமிழ் சேனல் மற்றும் சன் டிவியில் சொல்லுங்க பாஸ் நிகழ்ச்சியையும் (1000 நிகழ்ச்சிகள்) பாஸ்கியுடன் காஷாயம் என்ற தமிழ் சினிமா விமர்சன நிகழ்ச்சியினையும் (300 திரைப்பட விமர்சனங்கள்) வழங்கினார். ரேடியோ மிர்ச்சி, பிக் எஃப்எம் மற்றும் சூரியன் எஃப்எம் ஆகியவற்றில் சுமார் 5000 வானொலி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். ஆனந்த விகடன் பத்திரிகையில் 17000 நகைச்சுவை துணுக்குகளையும் எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் கிரி கிரி என்ற பகுதியில் எழுதியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் இது எப்படி இருக்கு நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராகத் தொகுத்து வழங்கினார். கிஷ்கிந்தாவின் மந்திர அறை படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஐபிஎல் 2020இன் பாஸ்கியின் இன்டெப்த் மற்றும் ட்ரோல் விமர்சனம் என்ற தலைப்பில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் பிகைன்ட்வுட்ஸ் ஏர் எனும் யூடியூப் அலைவரிசையில் வழங்கினார். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டைப்பந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | எழுத்து |
|---|---|---|
| 2000 | உனக்ககா மட்டும் | பழ விற்பனையாளர் |
| 2002 | இளைஞர்கள் | கிரி |
| 2003 | தூள் | செய்தி ஆசிரியர் |
| 2004 | எதிரி | டாக்டர் |
| 2005 | சிவகாசி | லியோ |
| 2006 | தர்மபுரி | |
| 2008 | பொய் சொல்லப் போறோம் | ஆசிப் பாய் |
| 2010 | நகரம் மறுபக்கம் | இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் |
| 2011 | உயர்த்திரு 420 | |
| 2012 | அம்புலி | வேல்பாரி |
| 2012 | மிரட்டல் | |
| 2013 | தில்லு முல்லு | சிறப்புத் தோற்றம் |
| 2013 | தீயா வேலை செய்யனணும் குமாரு | குமாரின் மைத்துனர் |
| 2013 | மூன்று பேர் மூன்று காதல் | நேர்காணல் செய்பவர் |
| 2019 | தர்மபிரபு | |
| 2019 | ஜீவி |
மேற்கோள்கள்
- ↑ Bosskey’s Hari Giri Assembly goes off air. The New Indian express (31 December 2008). Retrieved 2013-11-06
- ↑ Bosskey's key to success! பரணிடப்பட்டது 2013-11-06 at Archive.today. The Times of India - Regional (6 October 2010). Retrieved 2013-11-06
- ↑ Laughter is his trade பரணிடப்பட்டது 2013-11-06 at Archive.today. The Hindu, Life Chennai (13 May 2005). Retrieved 2013-11-06