மிரட்டல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மிரட்டல்
மிரட்டல் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆர். மதேஷ்
தயாரிப்புசுந்தர முரளி மனோகர்
இசைபிரவீண் மணி
நடிப்புவினய்
பிரபு
சந்தானம்
ரிஷி
ஒளிப்பதிவுடி. கண்ணன்
வெளியீடுஆகத்து 2, 2012 (2012-08-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மிரட்டல் திரைப்படம் 2012 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வினய், பிரபு, சந்தானம் ரிஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தீகி என்ற தெலுங்கு திரைப்படத்தில் மறு உருவாக்கமாகும்.[1][2][3]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "Mirattal – 100% Thillu Mullu". British Board of Film Classification.
  2. "Actor Vinay Rai ready to kick start- Entertainment - DNA". Archived from the original on 16 January 2011. பார்க்கப்பட்ட நாள் 17 January 2011.
  3. "'Mirattal' from August 2 - Tamil Movie News". IndiaGlitz. 2012-07-23. Archived from the original on 27 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மிரட்டல்&oldid=36580" இருந்து மீள்விக்கப்பட்டது