சனகராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{சான்றில்லை}} {{Infobox person | name = சனகராஜ் | image = | caption = | birth_date = 1955 | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | parents = வடிவேலு <br /> முத்துலட்சுமி | death_date = | death_place = | years_active = 1978-2008,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox person
{{Infobox person
| name = சனகராஜ்
| name = சனகராஜ்
வரிசை 12: வரிசை 11:
| occupation = நகைச்சுவை நடிகர்
| occupation = நகைச்சுவை நடிகர்
}}
}}
'''ஜனகராஜ் ''' (Janagaraj) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான [[கவுண்டமணி]] [[செந்தில்]] சோடிக்கு போட்டியாக இருந்தார்.
'''ஜனகராஜ் ''' (Janagaraj) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான [[கவுண்டமணி]] [[செந்தில்]]க்கு போட்டியாக இருந்தார்.<ref>{{Cite web|url=https://silverscreenindia.com/movies/features/janagaraj-interview-96-dha-dha-87/|title='I'm In A Reckless Mood, I Want To Showcase Something Different': A Conversation With Actor Janagaraj|date=3 October 2018}}</ref><ref>{{Cite web|url=https://www.sify.com/movies/janagaraj-back-to-tamil-cinema-with-vijay-sethupathi’s-’96’-news-tamil-rihkQBfeddbfh.html|archive-url=https://web.archive.org/web/20170808004714/http://www.sify.com/movies/janagaraj-back-to-tamil-cinema-with-vijay-sethupathi%E2%80%99s-%E2%80%9996%E2%80%99-news-tamil-rihkQBfeddbfh.html|url-status=dead|archive-date=8 August 2017|title=Janagaraj back to Tamil cinema with Vijay Sethupathi's '96'|website=[[Sify]]}}</ref><ref>{{Cite news|url=https://www.thehindu.com/entertainment/movies/Back-with-a-bang/article16937502.ece|title=Back with a bang|first=K. V.|last=Vasudevan|newspaper=The Hindu |date=24 December 2016|via=www.thehindu.com}}</ref>


==இளமை==
==இளமை==

1955ஆம் ஆண்டு வடிவேலு, முத்துலெட்சுமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்டு உள்ளூர் நாடகக்குழுக்களில் பங்கெடுத்து வந்தார்.
1955ஆம் ஆண்டு வடிவேலு, முத்துலெட்சுமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்டு உள்ளூர் நாடகக்குழுக்களில் பங்கெடுத்து வந்தார்.


==திரை வாழ்க்கை==
==திரை வாழ்க்கை==
==துவக்கம்==
===துவக்கம்===
1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 - 1977 ஆண்டுகளில் இயக்குநர் கைலாசம் [[கைலாசம் பாலசந்தர்|கே.பாலச்சந்தர்]] அவருக்கு தமது இரண்டாம் தர திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார். 1977ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக வசனம் உள்ள வேடமொன்றில் "செவப்பு வில்லு" என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 70கள் முழுவதுமே இத்தகைய சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான ''பார்வை'' (1982), பின் தொடர்ந்த ''[[மீண்டும் கோகிலா]]'' (1983), ''[[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]]'' (1985), ''[[ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)|ராஜாதி ராஜா]]'' (1989), ''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]]'' (1989), ''[[அக்னி நட்சத்திரம்]]'' (1989), மற்றும் ''[[புதுப்புது அர்த்தங்கள்|புதுப் புது அர்த்தங்கள்]]'' (1989), அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.
1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 - 1977 ஆண்டுகளில் இயக்குனர் கைலாசம் [[கைலாசம் பாலசந்தர்|கே.பாலச்சந்தர்]] அவருக்கு தமது இரண்டாம் தர திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார். 1977ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக வசனம் உள்ள வேடமொன்றில் "செவப்பு வில்லு" என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 70கள் முழுவதுமே இத்தகைய சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


===பிந்தைய ஆண்டுகள்===
1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான ''பார்வை'' (1982), பின் தொடர்ந்த ''[[அபூர்வ பேரர்கள்]]'' (1983), ''[[மீண்டும் கோகிலா]]'' (1983), ''[[சிந்து பைரவி]]'' (1985), ''[[ராஜாதி ராஜா]]'' (1989), ''[[அபூர்வ சகோதரர்கள்]]'' (1989), ''[[அக்னி நட்சத்திரம்]]'' (1989), மற்றும் ''[[புதுப் புது அர்த்தங்கள்]]'' (1989), அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.
1990களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த ''[[கிங்]]'' (2002), ''[[ஆயுத எழுத்து]]'' (2004), மற்றும் ''[[எம். குமரன் S/O மகாலட்சுமி]]'' (2004) ஆகியன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

==பிந்தைய ஆண்டுகள்==

90களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த ''[[கிங்]]'' (2002), ''[[ஆயுத எழுத்து]]'' (2004), மற்றும் ''[[எம். குமரன் S/O மகாலட்சுமி]]'' (2004) ஆகியன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
*{{imdb name|id=0417301|name=Janagaraj}}
*{{imdb name|id=0417301|name=Janagaraj}}


==மேற்கோள்கள்==
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
{{reflist}}

[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]

17:49, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சனகராஜ்
பிறப்பு1955
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978-2008, 2018
பெற்றோர்வடிவேலு
முத்துலட்சுமி

ஜனகராஜ் (Janagaraj) தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில்க்கு போட்டியாக இருந்தார்.[1][2][3]

இளமை

1955ஆம் ஆண்டு வடிவேலு, முத்துலெட்சுமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்டு உள்ளூர் நாடகக்குழுக்களில் பங்கெடுத்து வந்தார்.

திரை வாழ்க்கை

துவக்கம்

1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 - 1977 ஆண்டுகளில் இயக்குநர் கைலாசம் கே.பாலச்சந்தர் அவருக்கு தமது இரண்டாம் தர திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார். 1977ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக வசனம் உள்ள வேடமொன்றில் "செவப்பு வில்லு" என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 70கள் முழுவதுமே இத்தகைய சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான பார்வை (1982), பின் தொடர்ந்த மீண்டும் கோகிலா (1983), சிந்து பைரவி (1985), ராஜாதி ராஜா (1989), அபூர்வ சகோதரர்கள் (1989), அக்னி நட்சத்திரம் (1989), மற்றும் புதுப் புது அர்த்தங்கள் (1989), அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.

பிந்தைய ஆண்டுகள்

1990களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த கிங் (2002), ஆயுத எழுத்து (2004), மற்றும் எம். குமரன் S/O மகாலட்சுமி (2004) ஆகியன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "'I'm In A Reckless Mood, I Want To Showcase Something Different': A Conversation With Actor Janagaraj". 3 October 2018.
  2. "Janagaraj back to Tamil cinema with Vijay Sethupathi's '96'". Sify. Archived from the original on 8 August 2017.
  3. Vasudevan, K. V. (24 December 2016). "Back with a bang". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/Back-with-a-bang/article16937502.ece. 
"https://tamilar.wiki/w/index.php?title=சனகராஜ்&oldid=350180" இலிருந்து மீள்விக்கப்பட்டது