மீண்டும் கோகிலா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மீண்டும் கோகிலா
இயக்கம்ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்புடி. ஆர். ஸ்ரீநிவாசன்
(சாருசித்ரா பிலிம்ஸ்)
கதைஹாசன் பிரதர்ஸ்
(கமல்ஹாசன்,
சந்திரஹாசன்)
திரைக்கதைஅனந்து
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
தீபா
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுசனவரி 14, 1981
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீண்டும் கோகிலா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் ஸ்ரீதேவி இத்திரைப்படத்திற்காக வாங்கினார்.

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா பாடல் இசை அமைத்துள்ளார்.[1][2] பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தெரியுதடி" கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா கண்ணதாசன் 04:32
2 "ஹே ஓராயிரம் மலர்கள் மலர்ந்தது" எஸ். பி. பாலசுப்பிரமணியம் பஞ்சு அருணாசலம் 03:55
3 "பெண்ணான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி" கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 04:30
4 "ராதா ராதா நீ எங்கே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கண்ணதாசன் 04:27

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மீண்டும்_கோகிலா&oldid=36633" இருந்து மீள்விக்கப்பட்டது