ரஞ்சிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{சான்றில்லை}} {{Infobox Actor | name = இரஞ்சிதா | image = | birthname = | birth_date = | location = தமிழ்நாடு, இந்தியா | spouse = | children = | film industry = தமிழ், மலையாளம், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
{{Infobox Actor |
{{Infobox Actor |
||
| name = இரஞ்சிதா |
| name = இரஞ்சிதா |
||
| வரிசை 5: | வரிசை 4: | ||
| birthname = |
| birthname = |
||
| birth_date = |
| birth_date = |
||
| location = [[ |
| location = [[ஆந்திரப்பிரதேசம்]], [[இந்தியா]] |
||
| spouse = |
| spouse = |
||
| children = |
| children = |
||
| film industry = [[ |
| film industry = [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]] |
||
| website = |
| website = |
||
| filmfareawards = |
| filmfareawards = |
||
}} |
}} |
||
'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட |
'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகையாவார். இவர் பல [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 இல் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படமான [[நாடோடித் தென்றல்]] மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ''[[ஜெய்ஹிந்த் (திரைப்படம்)|ஜெய்ஹிந்த்]]'', [[கர்ணா (திரைப்படம்)|கர்ணா]], ''[[தோழர் பாண்டியன்]]'', ''[[அமைதிப்படை (திரைப்படம்)|அமைதிப்படை]]'' ''[[தமிழச்சி (திரைப்படம்)|தமிழச்சி]]'' , ''மக்களாட்சி,'' ''[[பெரிய மருது (திரைப்படம்)|பெரிய மருது]]'' , ''[[சின்ன வாத்தியார்]]'' ஆகிய திரைப்பங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.<ref>{{Cite news|title=ரஞ்சிதா பயோடேட்டா |url=https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html|work=filmibeat.com |date=27 திசம்பர் 2018 |access-date=06 சனவரி 2021 |language=தமிழ்}}</ref><ref>{{Cite web |title=Actress Ranjitha's appointment as Kailasa Prime Minister by Nithyanandha irks other female disciples|url=https://www.indiaglitz.com/actress-ranjitha-appointment-as-kailasa-prime-minister-by-nithyanandha--tamil-news-344028#google_vignette|access-date=17 February 2024 |website=Indiaglitz|date=9 October 2023 |language=en}}</ref><ref>{{Cite web |title=Actress Ranjitha Is Now PM of Kailasa|url=https://www.indiaherald.com/Viral/Read/994605996/Actress-Ranjitha-Is-Now-PM-of-Kailasa|access-date=17 February 2024 |website=Indiahearld|language=en}}</ref><ref>{{Cite web |title=Ranjitha Takes Charge as Kailasa's Prime Minister, Making Headlines with Controversial Appointment|url=https://www.bizzbuzz.news/national/ranjitha-takes-charge-as-kailasas-prime-minister-making-headlines-with-controversial-appointment-1231573|access-date=17 February 2024 |website=www.bizzbuzz.news|date=8 July 2023 |language=en}}</ref> தவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார். |
||
| ⚫ | |||
தவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார். |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
* அதர்மம் |
* அதர்மம் |
||
* நாடோடித் தென்றல் |
* நாடோடித் தென்றல் |
||
| வரிசை 31: | வரிசை 28: | ||
* பொம்மலாட்டம் |
* பொம்மலாட்டம் |
||
==மலையாளம்== |
===மலையாளம்=== |
||
* ஜானி வாக்கர் |
* ஜானி வாக்கர் |
||
| வரிசை 39: | வரிசை 36: | ||
* ஒரு யாத்ராமொழி |
* ஒரு யாத்ராமொழி |
||
==தெலுங்கு== |
===தெலுங்கு=== |
||
* ஆஞ்சனேயலு |
* ஆஞ்சனேயலு |
||
| வரிசை 57: | வரிசை 54: | ||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டின் இந்து சமயத் தலைவர்கள்]] |
|||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
19:02, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| இரஞ்சிதா | |
|---|---|
| பிறப்பு | ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
இரஞ்சிதா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 இல் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படமான நாடோடித் தென்றல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஜெய்ஹிந்த், கர்ணா, தோழர் பாண்டியன், அமைதிப்படை தமிழச்சி , மக்களாட்சி, பெரிய மருது , சின்ன வாத்தியார் ஆகிய திரைப்பங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.[1][2][3][4] தவிர மலையாள , தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க படங்கள்
தமிழ்
- அதர்மம்
- நாடோடித் தென்றல்
- ஜெய் ஹிந்த்
- அமைதிப்படை
- தோழர் பாண்டியன்
- கருப்பு நிலா
- கர்ணா
- சின்ன வாத்தியார்
- மக்களாட்சி
- பெரிய மருது
- பொம்மலாட்டம்
மலையாளம்
- ஜானி வாக்கர்
- சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
- சமயம்
- கைகூடுன்ன நிலவு
- ஒரு யாத்ராமொழி
தெலுங்கு
- ஆஞ்சனேயலு
- குபேரலு
- மாவிச்சிகுரு
மேற்கோள்கள்
- ↑ "ரஞ்சிதா பயோடேட்டா" (in தமிழ்). filmibeat.com. 27 திசம்பர் 2018. https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html.
- ↑ "Actress Ranjitha's appointment as Kailasa Prime Minister by Nithyanandha irks other female disciples". Indiaglitz (in ஆங்கிலம்). 9 October 2023. Retrieved 17 February 2024.
- ↑ "Actress Ranjitha Is Now PM of Kailasa". Indiahearld (in ஆங்கிலம்). Retrieved 17 February 2024.
- ↑ "Ranjitha Takes Charge as Kailasa's Prime Minister, Making Headlines with Controversial Appointment". www.bizzbuzz.news (in ஆங்கிலம்). 8 July 2023. Retrieved 17 February 2024.