பன்னாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''பன்னாலை''', இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்குப் பிரதேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
 
வரிசை 1: வரிசை 1:
'''பன்னாலை'''<ref>{{cite news |title=Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478|publisher=TamilNet |date=June 16, 2007}}</ref><ref>{{cite news |title=Pannai-vedduvaan|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=35677|publisher=TamilNet |date=October 20, 2012}}</ref><ref>{{cite news |title=இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988)|url= https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D}}</ref><ref>{{cite news |title=இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)
'''பன்னாலை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில்]] அடங்கியுள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 29.</ref> இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதிக்கு வடக்கில், [[தெல்லிப்பழை]]ச் சந்தியில் இருந்து ஏறத்தாழ 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து இதன் தூரம் ஏறத்தாழ 19 கிமீ ஆகும். பன்னாலையைச் சுற்றி [[வித்தகபுரம்]], [[அளவெட்டி]], துர்க்காபுரம், [[இளவாலை]], தந்தை செல்வாபுரம் ஆகிய ஊர்கள் உள்ளன.
|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2|publisher=Vallipuram Hindu Educational and Cultural Society|date=September 5, 1989}}</ref>, [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில்]] அடங்கியுள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 29.</ref> இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதிக்கு வடக்கில், [[தெல்லிப்பழை]]ச் சந்தியில் இருந்து ஏறத்தாழ 2.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து இதன் தூரம் ஏறத்தாழ 19 கி.மீ. ஆகும். பன்னாலையைச் சுற்றி [[வித்தகபுரம்]], [[அளவெட்டி]], துர்க்காபுரம், [[இளவாலை]], தந்தை செல்வாபுரம் ஆகிய ஊர்கள் உள்ளன.


==பாடசாலைகள்==
==நிறுவனங்கள்==
இவ்வூரில் பன்னாலை சர் கனகசபை வித்தியாலயம் என்னும் பாடசாலை ஒன்று உள்ளது.<ref>[http://www.valikamamnorth.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இணையத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150405212539/http://www.valikamamnorth.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en |date=2015-04-05 }} - பாடசாலைகள்</ref> இவ்வூரில் வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம், பன்னாலை பூதராயர் கோயில் போன்றவை உள்ளன.
இவ்வூரில் பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயம் என்னும் பாடசாலை ஒன்று உள்ளது.<ref>[http://www.valikamamnorth.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இணையத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150405212539/http://www.valikamamnorth.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en |date=2015-04-05 }} - பாடசாலைகள்</ref>

==ஆலயங்கள்==
இவற்றுள் சில:<ref>{{cite news |title=Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka| url=http://www.tchr.net/religion_temples.htm}}</ref><ref>{{cite news |title=தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 609| url=https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்|publisher=தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்|date=January 2, 2001}}</ref><ref>{{Cite news|url=https://noolaham.org/wiki/index.php/பார்புகழும்பதி_பன்னாலை_திருநாவுக்கரசு_சிவபாக்கியம்_பவளவிழா_மலர்_2005|title=பார்புகழும்பதி பன்னாலை திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா மலர் (2005)|publisher=திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா வெளியீடு|date=September 5, 2005}}</ref>
* வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்<ref>{{Cite book|title=உதயன் 2014.06.18 - பக். 17}}</ref>
* பன்னாலை சிவபூதவராயர் ஆலயம்
* பன்னாலை திருஷீச்சரம் பாலசுப்பிரமணியர் தேவஸ்தானம்
* பன்னாலை மயிலையம்பதி ஞானவைரவர் ஆலயம்
* பன்னாலை வல்லுவத்தை வைரவர் கோவில்
* பன்னாலை புதுப்பிள்ளையார் ஆலயம்


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

11:10, 12 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

பன்னாலை[1][2][3][4], இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள ஒரு ஊர்.[5] இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதிக்கு வடக்கில், தெல்லிப்பழைச் சந்தியில் இருந்து ஏறத்தாழ 2.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இதன் தூரம் ஏறத்தாழ 19 கி.மீ. ஆகும். பன்னாலையைச் சுற்றி வித்தகபுரம், அளவெட்டி, துர்க்காபுரம், இளவாலை, தந்தை செல்வாபுரம் ஆகிய ஊர்கள் உள்ளன.

பாடசாலைகள்

இவ்வூரில் பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயம் என்னும் பாடசாலை ஒன்று உள்ளது.[6]

ஆலயங்கள்

இவற்றுள் சில:[7][8][9]

  • வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்[10]
  • பன்னாலை சிவபூதவராயர் ஆலயம்
  • பன்னாலை திருஷீச்சரம் பாலசுப்பிரமணியர் தேவஸ்தானம்
  • பன்னாலை மயிலையம்பதி ஞானவைரவர் ஆலயம்
  • பன்னாலை வல்லுவத்தை வைரவர் கோவில்
  • பன்னாலை புதுப்பிள்ளையார் ஆலயம்

மேற்கோள்கள்

  1. "Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai". TamilNet. June 16, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478. 
  2. "Pannai-vedduvaan". TamilNet. October 20, 2012. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=35677. 
  3. "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  4. "இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)". Vallipuram Hindu Educational and Cultural Society. September 5, 1989. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2. 
  5. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 29.
  6. வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இணையத்தளம் பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம் - பாடசாலைகள்
  7. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  8. "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 609". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள். 
  9. "பார்புகழும்பதி பன்னாலை திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா மலர் (2005)". திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா வெளியீடு. September 5, 2005. https://noolaham.org/wiki/index.php/பார்புகழும்பதி_பன்னாலை_திருநாவுக்கரசு_சிவபாக்கியம்_பவளவிழா_மலர்_2005. 
  10. உதயன் 2014.06.18 - பக். 17.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=பன்னாலை&oldid=424630" இலிருந்து மீள்விக்கப்பட்டது