சினேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி re-categorisation per CFD using AWB
 
வரிசை 19: வரிசை 19:
|employer =
|employer =
| occupation = கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
| occupation = கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
| title =
| religion=
| religion=
| spouse = கன்னிகா ரவி
| spouse = கன்னிகா ரவி
வரிசை 28: வரிசை 29:
|website=
|website=
|}}
|}}
'''சினேகன்''' (''Snehan'') தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.<ref>{{cite Web|url =https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html|title=சினேகன் பாடலாசரியர்}}</ref><ref>{{cite Web |url =http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html|title =Lyricist Snehan}}</ref>.2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலில்]] போட்டியிட்டார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத்]] தேர்தலில் [[மக்கள் நீதி மய்யம்]] வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.<ref>{{Cite web |url=https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/snehan-continuing-setback-in-virugambakkam/tamil-nadu20210502144246933 |title='சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு |website=ETV Bharat News |access-date=2022-02-23}}</ref> விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு 6 மூத்த சகோதரர்களும் ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் [[வைரமுத்து]]விடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் [[புத்தம் புது பூவே]] திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் [[யோகி]] என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.
'''சினேகன்''' (''Snehan'') தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.<ref>{{cite Web|url =https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html|title=சினேகன் பாடலாசரியர்}}</ref><ref>{{cite Web |url =http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html|title =Lyricist Snehan}}</ref>.2018 ஆம் ஆண்டு [[மக்கள் நீதி மய்யம்]] கட்சியில் இணைந்து [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலில்]] போட்டியிட்டார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத்]] தேர்தலில் [[மக்கள் நீதி மய்யம்]] வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.<ref>{{Cite web |url=https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/snehan-continuing-setback-in-virugambakkam/tamil-nadu20210502144246933 |title='சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு |website=ETV Bharat News |access-date=2022-02-23}}</ref> இவரது பூர்விகம் [[தஞ்சாவூர் மாவட்டம்]], செங்கிப்பட்டி அருகில் உள்ள "புதுகரியப்பட்டி" என்கிற கிராமம் ஆகும். இவரது தந்தை சிவசங்கு கொடும்புரார்.<ref>{{cite news|url=https://cinema-vikatan-com.cdn.ampproject.org/v/s/cinema.vikatan.com/amp/story/kollywood/99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM%3D#amp_tf=From%20%251%24s&aoh=17558366278034&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fcinema.vikatan.com%2Fkollywood%2F99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug|title=
சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்?
|work=[[ஆனந்த விகடன்]] }}</ref> விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு ஆறு அண்ணனும், அக்கா ஒருவரும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் [[வைரமுத்து]]விடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் [[புத்தம் புது பூவே]] திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் [[யோகி]] என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.


== திரைப்படப் பட்டியல் ==
== திரைப்படப் பட்டியல் ==
வரிசை 88: வரிசை 91:
|-
|-
| 2001
| 2001
| பாண்டவர் பூமி
| [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]]
| [[பரத்வாஜ்]]
| [[பரத்வாஜ்]]
| அவரவர் வாழ்க்கையில்
| அவரவர் வாழ்க்கையில்
வரிசை 98: வரிசை 101:
|-
|-
|2002
|2002
|ஏப்ரல் மாதத்தில்
|[[ஏப்ரல் மாதத்தில்]]
|யுவன் சங்கர் ராஜா
|யுவன் சங்கர் ராஜா
|பொய் சொல்ல
|பொய் சொல்ல
வரிசை 113: வரிசை 116:
|-
|-
|2004
|2004
|போஸ்
|[[போஸ் (திரைப்படம்)|போஸ்]]
|
|
|பொம்மலாட்டம்
|பொம்மலாட்டம்
|-
|-
|2004
|2004
|ஆட்டோகிராப்
|[[ஆட்டோகிராப் (திரைப்படம்)|ஆட்டோகிராப்]]
|பரத்வாஜ்
|பரத்வாஜ்
|ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா
|ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா
|-
|-
|2004
|2004
|பேரழகன்
|[[பேரழகன் (திரைப்படம்)|பேரழகன்]]
|யுவன் சங்கர் ராஜா
|யுவன் சங்கர் ராஜா
|ஒரே ஒரு பிறவி
|ஒரே ஒரு பிறவி
|-
|-
|2004
|2004
|மன்மதன்
|[[மன்மதன் (2004 திரைப்படம்)|மன்மதன்]]
|யுவன் சங்கர் ராஜா
|யுவன் சங்கர் ராஜா
|மன்மதனே நீ கலைஞனா
|மன்மதனே நீ கலைஞனா
|-
|-
|2005
|2005
|தவமாய் தவமிருந்து
|[[தவமாய் தவமிருந்து]]
|சபேஷ் முரளி
|சபேஷ் முரளி
|ஒரே ஒரு ஊருக்குள்ளே
|ஒரே ஒரு ஊருக்குள்ளே
|-
|-
|2005
|2005
|ராம்
|[[ராம் (திரைப்படம்)|ராம்]]
|யுவன் சங்கர் ராஜா
|யுவன் சங்கர் ராஜா
|பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது
|பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது
|-
|-
|2007
|2007
|போக்கிரி
|[[போக்கிரி (திரைப்படம்)|போக்கிரி]]
|
|
|மாம்பழமாம் மாம்பழம்
|மாம்பழமாம் மாம்பழம்
|-
|-
|2007
|2007
|பள்ளிக்கூடம்
|[[பள்ளிக்கூடம் (திரைப்படம்)|பள்ளிக்கூடம்]]
|
|
|மீண்டும் பள்ளிக்கு போகலாம்
|மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
|-
|-
|2007
|2007
|[[பருத்திவீரன்]]
|பருத்தி வீரன்
|யுவன் சங்கர் ராஜா
|யுவன் சங்கர் ராஜா
|அனைத்து பாடல்களும்
|அனைத்து பாடல்களும்
|-
|-
|2008
|2008
|ஏகன்
|[[ஏகன் (திரைப்படம்)|ஏகன்]]
|யுவன் சங்கர் ராஜா
|யுவன் சங்கர் ராஜா
|ஓடும் வரையில், ஹே சாலா
|ஓடும் வரையில், ஹே சாலா
|-
|-
|2009
|2009
|வில்லு
|[[வில்லு (திரைப்படம்)|வில்லு]]
|தேவி ஸ்ரீபிரசாத்
|தேவி ஸ்ரீபிரசாத்
|தீம்தனக்கு தில்லானா
|தீம்தனக்கு தில்லானா
வரிசை 173: வரிசை 176:
|-
|-
|2009
|2009
|படிக்காதவன்
|[[படிக்காதவன் (2009 திரைப்படம்)|படிக்காதவன்]]
|
|
|அப்பா அம்மா விளையாட்ட
|அப்பா அம்மா விளையாட்ட
|-
|-
|2011
|2011
|ஆடுகளம்
|[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]
|ஜி வி பிரகாஷ்குமார்
|ஜி வி பிரகாஷ்குமார்
|அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி
|அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி
|-
|-
|2011
|2011
|மாப்பிள்ளை
|[[மாப்பிள்ளை (2011 திரைப்படம்)|மாப்பிள்ளை]]
|
|
|ரெடி ரெடியா ரெடியா
|ரெடி ரெடியா ரெடியா
வரிசை 225: வரிசை 228:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
{{authority control}}


[[பகுப்பு:1978 பிறப்புகள்]]
[[பகுப்பு:1978 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
வரிசை 233: வரிசை 237:
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்கள்]]

18:48, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

கவிஞர் சினேகன்
பிறப்புசூன் 23, 1978 (1978-06-23) (அகவை 47)
இந்தியா தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிகவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
அரசியல் கட்சிமக்கள் நீதி மய்யம்
வாழ்க்கைத்
துணை
கன்னிகா ரவி

சினேகன் (Snehan) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.[1][2].2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.[3] இவரது பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகில் உள்ள "புதுகரியப்பட்டி" என்கிற கிராமம் ஆகும். இவரது தந்தை சிவசங்கு கொடும்புரார்.[4] விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு ஆறு அண்ணனும், அக்கா ஒருவரும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.

திரைப்படப் பட்டியல்

நடித்த திரைப்படங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

புத்தகங்கள்

  • முதல் அத்தியாயம்
  • இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்
  • இப்படியும் இருக்கலாம்
  • புத்தகம்
  • அவரவர் வாழ்க்கையில்

இயற்றிய சில பாடல்கள்

ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் பாடல்கள்
2001 பாண்டவர் பூமி பரத்வாஜ் அவரவர் வாழ்க்கையில்
2001 பாண்டவர் பூமி பரத்வாஜ் தோழா தோழா
2002 ஏப்ரல் மாதத்தில் யுவன் சங்கர் ராஜா பொய் சொல்ல
2002 மௌனம் பேசியதே யுவன் சங்கர் ராஜா ஆடாத ஆட்டமெல்லாம்
2003 சாமி கல்யாணந்தான் கட்டிக்கிட்டு
2004 போஸ் பொம்மலாட்டம்
2004 ஆட்டோகிராப் பரத்வாஜ் ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா
2004 பேரழகன் யுவன் சங்கர் ராஜா ஒரே ஒரு பிறவி
2004 மன்மதன் யுவன் சங்கர் ராஜா மன்மதனே நீ கலைஞனா
2005 தவமாய் தவமிருந்து சபேஷ் முரளி ஒரே ஒரு ஊருக்குள்ளே
2005 ராம் யுவன் சங்கர் ராஜா பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது
2007 போக்கிரி மாம்பழமாம் மாம்பழம்
2007 பள்ளிக்கூடம் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
2007 பருத்திவீரன் யுவன் சங்கர் ராஜா அனைத்து பாடல்களும்
2008 ஏகன் யுவன் சங்கர் ராஜா ஓடும் வரையில், ஹே சாலா
2009 வில்லு தேவி ஸ்ரீபிரசாத் தீம்தனக்கு தில்லானா
2009 யோகி யுவன் சங்கர் ராஜா அனைத்து பாடல்களும்
2009 படிக்காதவன் அப்பா அம்மா விளையாட்ட
2011 ஆடுகளம் ஜி வி பிரகாஷ்குமார் அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி
2011 மாப்பிள்ளை ரெடி ரெடியா ரெடியா
2012 கழுகு யுவன் சங்கர் ராஜா ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்

தேர்தலில் பெற்ற வாக்குகள்

ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவுகள் பெற்ற வாக்குகள் வாக்கு %
2019 17வது மக்களவை மக்கள் நீதி மய்யம்  சிவகங்கை 5 ஆவது இடம் 22,951 2.1
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 மக்கள் நீதி மய்யம்  விருகம்பாக்கம் 3 ஆம் இடம் 16,939[5] 10.11

மேற்கோள்கள்

  1. "சினேகன் பாடலாசரியர்". https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html. 
  2. "Lyricist Snehan". http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html. 
  3. "'சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு". ETV Bharat News. Retrieved 2022-02-23.
  4. "சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்?". ஆனந்த விகடன். https://cinema-vikatan-com.cdn.ampproject.org/v/s/cinema.vikatan.com/amp/story/kollywood/99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM%3D#amp_tf=From%20%251%24s&aoh=17558366278034&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fcinema.vikatan.com%2Fkollywood%2F99255-snehans-relatives-reveal-secret-behind-his-hug. 
  5. TimesNow. "Tamil Nadu Makkal Needhi Maiam Election Results 2021 - Tamil Nadu Makkal Needhi Maiam Election Results". TimesNow (in ஆங்கிலம்). Retrieved 2022-02-23.
"https://tamilar.wiki/w/index.php?title=சினேகன்&oldid=359005" இலிருந்து மீள்விக்கப்பட்டது