கேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>BalajijagadeshBot சி பராமரிப்பு using AWB |
imported>Ternera Reverted 1 edit by 120.56.199.147 (talk): Rv spam (TwinkleGlobal) |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
|||
கேத்தி அதே பெயரில் ஒரு பெரிய பள்ளத்தாக்கில் உள்ள சிறிய நகரமாகும். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. இது குன்னூர் தாலுக்கான வருவாய் கிராமம் ஆகும். மேல்கே த்தி எல்லநல்லி என்று அழைக்கப்படும் இன்னொரு கிராமம், இது ஊட்டி சாலை வழியாக முக்கிய குன்னூர் அமைந்துள்ளது. |
|||
| name = கேத்தி<br />Ketti |
|||
| native_name = |
|||
== நகரம் == |
|||
| native_name_lang = |
|||
பெரும்பாலான மக்கள் கைத்தொழிலாளர்கள். விவசாயம், வளர்ப்பு கால்நடை, கொத்து இந்த இடத்தில் தனிநபர்கள் செய்த பெரும்பாலான வேலை. கூடுதலாக, சுற்றியுள்ள தொழில்துறை நிறுவனங்கள், ஊசித் தொழில்கள், காளான் தொழிற்சாலை, அம்பிகா தேயிலைத் தொழிற்சாலை, பாலாடா பஸ் ஸ்டாப்புக்கு அருகில் மினி பூ தோட்டம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருடன் வேலைகளை மேற்கொள்கின்றனர் |
|||
| other_name = |
|||
| nickname = |
|||
| settlement_type = கிராமம் |
|||
| image_skyline = File:Ketti 74.jpg |
|||
| image_alt = |
|||
| image_caption = கேத்தி அஞ்சல் நிலையம் |
|||
| pushpin_map = India Tamil Nadu#India |
|||
| pushpin_label_position = right |
|||
| pushpin_map_alt = |
|||
| pushpin_map_caption = இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம் |
|||
| coordinates = {{coord|11.40|N|76.70|E|display=inline,title}} |
|||
| subdivision_type = நாடு |
|||
| subdivision_name = {{flag|இந்தியா}} |
|||
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] |
|||
| subdivision_name1 = [[தமிழ்நாடு]] |
|||
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]] |
|||
| subdivision_name2 = [[நீலகிரி மாவட்டம்]] |
|||
| established_title = <!-- Established --> |
|||
| established_date = |
|||
| founder = |
|||
| named_for = |
|||
| government_type = |
|||
| governing_body = |
|||
| unit_pref = Metric |
|||
| area_footnotes = |
|||
| area_rank = |
|||
| area_total_km2 = |
|||
| elevation_footnotes = |
|||
| elevation_m = |
|||
| population_total = |
|||
| population_as_of = |
|||
| population_rank = |
|||
| population_density_km2 = auto |
|||
| population_demonym = |
|||
| population_footnotes = |
|||
| demographics_type1 = மொழிகள் |
|||
| demographics1_title1 = அதிகாரப்புர்வம் |
|||
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]], [[படுக மொழி|படுகா]] |
|||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே]] |
|||
| utc_offset1 = +5:30 |
|||
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அ.கு.எண்]] |
|||
| postal_code = 643 215 |
|||
| area_code_type = தொலைபேசி குறியீடு |
|||
| area_code = 0423 |
|||
| registration_plate = த.நா.43 |
|||
| website = |
|||
| footnotes = |
|||
}} |
|||
'''கேத்தி''' ''(Ketti)'' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] காணப்படும் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள சிறிய கிராமம் ஆகும். குன்னூர் தாலுக்காவில் உள்ள ஒரு வருவாய் கிராமம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. மேல் கேத்தி என்ற பெயரில் மற்றொரு கிராமம் குன்னூர் ஊட்டி சாலையில் இருக்கிறது. மேல் கேத்தியை எல்லனகள்ளி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். |
|||
==அமைவிடம்== |
|||
[[குன்னூர் வட்டம்|குன்னூர் வட்டத்தில்]] அமைந்த கேத்தி பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கேத்தி [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே [[ஜெகதலா]] [[பேரூராட்சி]] 5 கி.மீ.; [[அதிகரட்டி]] [[பேரூராட்சி]] 18 கி.மீ.; [[நஞ்சநாடு ஊராட்சி]] 18 கி.மீ. தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
19.20 சகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ketti கேத்தி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
== வருவாய் == |
|||
கேத்தியிலுள்ள பெரும்பாலான மக்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆவர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கட்டுமானத் தொழில், சுற்றியுள்ள ஊசித் தொழிற்சாலைகள், காளான் தொழிற்சாலைகள், பூந்தோட்டம் போன்ற இடங்களில் பணிபுரிதல் போன்றவை இவர்களுக்கு வருவாய் கிடைக்கும் வழிகளாகும். |
|||
== பள்ளத்தாக்கு == |
== பள்ளத்தாக்கு == |
||
குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கேத்தி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. |
|||
ஊட்டி-கூனூர் நெடுஞ்சாலையில் ஊட்டிக்கு செல்லும் கடைசி பெரிய பள்ளத்தாக்கு பள்ளத்தாக்கு. இருப்பினும், சமீப ஆண்டுகளில் பள்ளத்தாக்கு விரிவான வளர்ச்சி காரணமாக, இங்குள்ள விலங்கினங்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவகைகளுக்கு குறைந்துவிட்டன. |
|||
== கலாச்சாரம் == |
== கலாச்சாரம் == |
||
தமிழ்நாட்டின், கேரளா, கர்நாடகா மற்றும் இலங்கை தமிழர்களின் மற்ற பகுதிகளிலிருந்தும் குடியேறியவர்களில் பெரும்பாலோர் பாதா மற்றும் தமிழர்கள். பல மொழிகளில் ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டாலும், இங்கே பேசப்படும் முக்கிய மொழி பாதாஜும் தமிழும் ஆகும். இங்கு நடைமுறையில் மதம் பெரும்பாலும் இந்து மதம். இருப்பினும், 1900 களின் ஆரம்பத்தில் இங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் வலுவான தாக்கங்கள் இருக்கின்றன. |
|||
தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா மற்றும் இலங்கை போன்ற பகுதிகளிலிருந்து குடியேறிய படுகர்களும் தமிழர்களும் இக்கிராமத்தில் வாழ்கின்றனர். [[படுக மொழி]]யும் [[தமிழ் மொழி]]யும் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது. [[ஆங்கிலம்]], [[மலையாளம்]] [[கன்னடம்]] மொழிகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். |
|||
[[File:NMR train at Ketti 05-02-26 75.jpeg|thumb|left|350px|கேத்தி இரயில் நிலையத்தில் நீலகிரி பயணிகள் இரயில்]] |
|||
== பயண வழி == |
|||
பேருந்து அல்லது தொடருந்து மூலம் கேத்தி கிராமத்தைச் சென்றடைய முடியும். சென்னையிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை இரயிலில் பயணித்து பின்னர் நீலகிரி மலை இரயில் மூலம் ஊட்டிக்குச் சென்று பின்னர் கேத்தி கிராமத்திற்குச் செல்ல முடியும். |
|||
== மக்கள்தொகை == |
== மக்கள்தொகை == |
||
| ⚫ | |||
| ⚫ | 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி <ref>[http://www.census2011.co.in/data/town/803568-kethi-tamil-nadu.html Ketti Town Panchayat Population Census 2011]</ref> கேத்தி கிராமத்தின் மக்கள் தொகை 23,229 ஆக இருந்தது. இவர்களில் 11476 பேர் ஆண்கள், 11753 பேர் பெண்கள் ஆவார்கள். கேத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 88.43 ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.41%, பெண்களின் கல்வியறிவு 82.61% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகம் ஆகும். கிராமத்தின் மக்கள் தொகையில் 1757 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது கேத்தியின் மொத்த மக்கள் தொகையில் 7.56% ஆகும். |
||
== சமீபத்திய முன்னேற்றங்கள் == |
|||
கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கான பெரும்பாலானவை சென்னை சி.எஸ்.ஐ. காலேஜ் ஆப் இன்ஜினியரிங், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஆகியவற்றின் கீழ் உள்ள ஒரு பொறியியல் நிறுவனம். |
|||
== மேற்கோள்கள் == |
|||
== கல்வி நிறுவனங்கள் == |
|||
{{reflist}} |
|||
லெய்ட்லா மெமோரியல் பள்ளி மற்றும் கேத்தி கல்லூரி |
|||
சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி |
|||
சிஎஸ்ஐ உயர்நிலை பள்ளி |
|||
[[பகுப்பு:நீலகிரி |
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
14:17, 28 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
கேத்தி Ketti | |
|---|---|
கிராமம் | |
கேத்தி அஞ்சல் நிலையம் | |
| ஆள்கூறுகள்: 11°24′N 76°42′E / 11.40°N 76.70°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி மாவட்டம் |
| மொழிகள் | |
| • அதிகாரப்புர்வம் | தமிழ், படுகா |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| அ.கு.எண் | 643 215 |
| தொலைபேசி குறியீடு | 0423 |
| வாகனப் பதிவு | த.நா.43 |
கேத்தி (Ketti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள சிறிய கிராமம் ஆகும். குன்னூர் தாலுக்காவில் உள்ள ஒரு வருவாய் கிராமம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. மேல் கேத்தி என்ற பெயரில் மற்றொரு கிராமம் குன்னூர் ஊட்டி சாலையில் இருக்கிறது. மேல் கேத்தியை எல்லனகள்ளி என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.
அமைவிடம்
குன்னூர் வட்டத்தில் அமைந்த கேத்தி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கேத்தி தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே ஜெகதலா பேரூராட்சி 5 கி.மீ.; அதிகரட்டி பேரூராட்சி 18 கி.மீ.; நஞ்சநாடு ஊராட்சி 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19.20 சகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
வருவாய்
கேத்தியிலுள்ள பெரும்பாலான மக்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆவர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கட்டுமானத் தொழில், சுற்றியுள்ள ஊசித் தொழிற்சாலைகள், காளான் தொழிற்சாலைகள், பூந்தோட்டம் போன்ற இடங்களில் பணிபுரிதல் போன்றவை இவர்களுக்கு வருவாய் கிடைக்கும் வழிகளாகும்.
பள்ளத்தாக்கு
குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கேத்தி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
கலாச்சாரம்
தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா மற்றும் இலங்கை போன்ற பகுதிகளிலிருந்து குடியேறிய படுகர்களும் தமிழர்களும் இக்கிராமத்தில் வாழ்கின்றனர். படுக மொழியும் தமிழ் மொழியும் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது. ஆங்கிலம், மலையாளம் கன்னடம் மொழிகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

பயண வழி
பேருந்து அல்லது தொடருந்து மூலம் கேத்தி கிராமத்தைச் சென்றடைய முடியும். சென்னையிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை இரயிலில் பயணித்து பின்னர் நீலகிரி மலை இரயில் மூலம் ஊட்டிக்குச் சென்று பின்னர் கேத்தி கிராமத்திற்குச் செல்ல முடியும்.
மக்கள்தொகை
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி [2] கேத்தி கிராமத்தின் மக்கள் தொகை 23,229 ஆக இருந்தது. இவர்களில் 11476 பேர் ஆண்கள், 11753 பேர் பெண்கள் ஆவார்கள். கேத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 88.43 ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.41%, பெண்களின் கல்வியறிவு 82.61% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகம் ஆகும். கிராமத்தின் மக்கள் தொகையில் 1757 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது கேத்தியின் மொத்த மக்கள் தொகையில் 7.56% ஆகும்.